எழுநா – புத்தக மன்றம்

எழுநா – புத்தக மன்றம்

எழுநா இதழும் அவர்களது பதிப்பகமும் ஈழத்தை மையமாகக் கொண்ட ஆய்வுகளையும் வரலாற்று உரையாடலையும் தொடர்ச்சியான செயலூக்கத்துடனும் முறையான ஒழுங்கமைப்புடனும் நிகழ்த்தி வருகிறார்கள். அவர்களது புத்தக மன்றம் செயற்பாட்டில் இணைய விரும்புபவர்கள் கீழ்வரும் வகையில் அவர்களது பெருஞ்செயலுக்கு ஆதரவும் ஊக்கமும் அளிக்கலாம்.

*

‘ஒரு எழுத்தாளர் ஒரு புத்தகத்தை தொடங்கி வைக்கிறார். வாசகர்கள் அதை முழுமைப்படுத்துகிறார்கள்’

எழுநா புத்தக மன்றம், வருடாந்தச் சந்தாவை அடிப்படையாகக் கொண்டது. இதில் இணைவதன் மூலம் எழுநாவின் சிறிய முயற்சிக்கு ஆதரவளிக்க முடியும்.

*தொடர்புகளுக்கு*

இல 63,
சேர். பொன். இராமநாதன் வீதி,
கலட்டி சந்தி,
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.
+94 77 797 5029

இணையத்தளம் : எழுநா

TAGS
Share This