Category: நிகழ்வுகள்
இமிழ்: அழைப்பு
பிரான்சில் இடம்பெற்ற 51 ஆவது இலக்கியச் சந்திப்பில் வெளியிடப்பட்ட இமிழ்: கதைமலர்த் தொகுப்பின் வெளியீடு யாழ்ப்பாணத்தில் நிகழவிருக்கிறது.நானும் நிகழ்வில் பேசுகிறேன். ஆர்வமுள்ள நண்பர்கள் இணைந்து கொள்ளுங்கள். இமிழ் என்றால் ஒலித்தல் என்று பொருள். புறநானூற்றில் ... Read More
மீளச் சொல்லுதல் : 01
நாம் நிகழும் காலத்தில் வெளிவரும் புதிய கவிதையென்பது ஒரு நீண்ட வரலாற்றின் முனை. அது மானுடக் கனவில் வேர்கொண்டு இன்றைக்கும் எதிர்காலத்திற்குமென விரிந்து கொண்டிருக்கிறது. கடந்த காலம் மிக விரிவான பரப்பு. அதில் ஒரு ... Read More
இலை பெய்யும் காலம்
இலை பெய்யும் காலம் எனும் தலைப்பிலான கவிஞர் நேதாமோகன் அவர்களின் கவிதைத் தொகுப்பு வெளியீடு நெடுந்தீவில் 04. 01. 2024, காலை 10 மணிக்கு நிகழ இருக்கிறது. தாயதி பதிப்பகத்தின் 27 ஆவது வெளியீடாக ... Read More
குமாரதேவன் வாசகர் வட்டம்
டிசம்பர் 10, 1960 அன்று காரைநகரிலுள்ள கோவளத்தில் பிறந்த குமாரசாமி குமாரதேவன் நவம்பர் 15, 2019 இயற்கை எய்தினார். குமாரதேவனை ஒரு வாசகராக இந்தச் சமூகம் அறியும். இது பிறிதொருவருக்கு நம் காலத்தில் கிடைக்க ... Read More