The Moon under the sea
PRSFG is pleased to present 'The Moon Under the Sea' by Sivasubramaniam Kajendran at 138, Galle Road, Colombo 03. The vast expanse of the Indian ... Read More
சிறிய புன்னகைகள்
சிறிய புன்னகைகள் வாழ்க்கைக்கு அடிப்படையானவை. ஒவ்வொரு நாளிலும் சில கணங்கள் அத்தகைய புன்னகைகளுக்கெனத் திறந்திருப்பவை. அவற்றை நோக்கும் கண்களில் புன்னகையை தீத்தி விடுபவை. தீத்திய பின் எஞ்சிய உணவுப்பருக்கையை துடைத்து விடும் விரல்களைப் போல ... Read More
நீலி : பெப்ரவரி இதழ்
பண்பாட்டு பெண்ணிய உரையாடல்களை முன்னெடுக்கும் நீலி இதழ் வெளிவந்துள்ளது. தொடர்ச்சியாக தீவிரமாக நிகழ்த்தப்படும் எந்த உரையாடலும் நீண்ட காலநோக்கில் பாதிப்புகளை உண்டாக்கக் கூடியது. இதழ் குழுவினருக்கு வாழ்த்துகள். நீலி : பெப்ரவரி Read More
Influencers
ஈழத்துச் சூழலில் இலக்கியம் மற்றும் செயற்களங்களில் என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் ஒன்று எனது சிந்தனைகளின் வழி என்னைச் சுற்றியுள்ளவர்களிடம் பாதிப்பை நிகழ்த்துகிறேன் என்பது. அச்சுற்றியுள்ளவர்கள் என்னைப் போலப் பேசுகிறார்கள் என்பது. உண்மையில் பாதிப்பைச் ... Read More
மாயப்பாறை : மதார் கவிதைகள்
அகழ் இணைய இதழில் மதாரின் மாயப்பாறை கவிதைத் தொகுப்பைப் பற்றிய இசையின் நோக்க நோக்கக் களியாட்டம் என்ற கட்டுரை நல்லதொரு அறிமுகம். மதாரின் கவிதைகளில் இழையோடும் தீக்கணங்கள் வியப்பூட்டுபவை. மெல்ல உதடுகளுக்குள் புன்னகை அலைகளென ... Read More
ரத்த சிம்பனி
சில கவிதைகளின் வரிகள் நன்கு பழகியதும் அறிந்ததுமான தங்கத்தாலான சிம்மாசனத்தை நோக்கிய படிக்கட்டுகள் போலிருக்கும். அதன் ஒவ்வொரு அடியையும் நாம் அறிந்தது தான். ஆனால் திடீரென்று ஒரு பொறிக்கணத்தில் அங்கு ஏற்கெனவே இருந்த பொற்சிம்மாசனத்திற்குப் ... Read More
அமைப்பு, செயல், நெறிகள்
கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் மூன்று அமைப்புகளில் செயற்பட்டவன் என்ற அடிப்படையில் ஜெயமோகனின் அமைப்பு பற்றிய விளக்கங்கள் பொருள் பொதிந்தவை என அனுபவ அடிப்படையில் சொல்ல முடியும். மேலதிகமாகச் சில விடயங்களைக் குறிப்பதென்றால் ஒன்று, அமைப்புகளை ... Read More
கூட்டத்துடன் தனித்திருத்தல்
ஜெயமோகனின் இந்த உரை இன்றைய கால மனிதருக்கு அடிப்படையாக இருக்க வேண்டிய இயல்புகள் பற்றிய கூர்மையான அவதானிப்புகளைக் கொண்டது. ஒரு எழுத்தாளராக கூட்டத்தையும் தனித்திருத்தலையும் பயின்று வருவது என்னளவில் மிக அடிப்படையான வாழ்முறையாக மாறி ... Read More
ஒஷோ : ஓர் உரை
ஓஷோவை அறிவதில் உள்ள சிக்கல் அவரை ஒரு ஊழ்க சாமியாராக எண்ணுவதில் உள்ளது. ஒஷோ அவரே தன்னைச் சொல்லிக் கொண்டது போல ஒரு அழைப்பு. அவரது சிந்தனைகள் ஒரு கூர்மையான தொல் ஆயுதங்கள் போன்றவை. ... Read More
பேய்க் கதை
ஒரு கதைக்கென உண்டாகும் வரலாற்றுப் பின்னணி அக்கதையின் வடிவத்தையும் வெளிப்பாட்டு நுட்பங்களையும் மாற்றிக் கொள்வதை ஜெயமோகன் சுவாரசியமாக விளக்கும் காணொலி இது. பேய்க் கதை கதைக்காமல் போ என்ற ஈழத்து வட்டார வழக்கில் உள்ள ... Read More