சிறிதினும் சிறிது : திறப்பு

பிரசாந் சிவசுப்பிரமணியத்தின் ஒளிப்படக் காட்சி நேற்று (14. 10. 2025) மாலை அவரது தந்தையினால் திறந்து வைக்கப்பட்டது.
ஒளிப்படக் காட்சி இன்றும் நாளையும் (15, 16) காலை 10 மணி தொடக்கம் மாலை 5.30 மணிவரை பஸ்ரியன் சந்திக்கு அருகில் உள்ள ‘கலம்’ இல் இடம்பெறும்.
ஒளிப்படங்கள் : பிரிந்தா, குமணன்






