சூது

சூது

நான் அளவில் பெரிய சூதுகளை ஆடியிருக்கிறேன்
அவற்றில்
வாழ்க்கையிடம் வாழ்க்கையை
வைத்து ஆடிய சூதுதான்
அளவில் மிகச் சிறியது.

(2024)

TAGS
Share This