103: மடப்பெண்ணே

103: மடப்பெண்ணே

பொன்னன் மஞ்சத்தில் சரிந்து துயிலில் ஆழ்ந்தான். அவனது இடையாடை உருவி நழுவுவதை அறிந்து எக்கல் வரச் சிரித்துச் சிரித்து அயர்ந்தான். சிலகணங்களில் இருநாவுகள் சண்டையிட்டு இருவாய்களில் ஆண்குறி நுழைந்து ஈரலிப்பில் தடித்துத் துடித்து சித்தத்தின் உச்சாணியில் மின்னல் கயிறொன்று பற்றியெரிகிறதென எண்ணி இது கனவு இது கனவு எனச் சொல்லி எழ விரும்பாமல் கரங்களை மேலே குவித்து தன் கரத்தைத் தானே பற்றிக் கொண்டான். ஆண்குறி காட்டு வெள்ளத்தில் அமிழ்வது போலும் எச்சில் குளத்தில் மூழ்கியது போலும் எண்ணினான். இளஞ் சூடான மாமிசத்தில் கொழுங்குருதியைக் கிழித்து இறங்குவது போலும் மெய்ப்புக் கொண்டான். விழி திறந்தால் மறைந்து விடும் மாயம் மாயம் என மேலும் விழிகளை இறுக்கினான். இமை மடல்கள் இரும்புத் தோகைகள் என மூடியிருந்தன. கற்பனையில் விருபாசிகை இருவராகி அவனை உறிந்தாள். நாவுகளால் தீண்டித் தீண்டித் உயர்ந்து குமிழ் முனையில் உறிந்து வெண்ணை மத்தை உண்ணும் வெண்ணைக் கலயமென எண்ணினான். திரிவது மத்தெனக் கண்டான். மத்துச் சுரக்கும் வெண்ணை சீறியது. மேனி நடுங்கி அதிர்ந்து பெருவில்லிலிருந்து எழுந்த தெய்வங்களின் கணையெனப் பாய்ந்தது. வாய்கள் அடங்காது பருகின. உறிந்து கொண்டேயிருக்க ஒருகனவிலிருந்து இன்னொரு அதிகனவுக்குச் செல்வது போல உச்சத்திலிருந்து நுண்மையான உச்சத்திற்குள் அலையலையானான். விந்து நீங்கிய குறியை மேலும் வாய்கள் உறிந்தால் அவை நூறு நூறு நுண்ணணுக்காளாய் விரிந்து மீண்டும் திரண்டு மலர்த்தூவியென்றாகுவதை முதல் முறை அறிந்தான். காமம் அறிந்த நாவுகளே அவை என எண்ணியவன் விழிமடல் இரும்புத் தோகைகள் பனியாலானவை என விலக எழுந்து நோக்கினான்.

விருபாசிகை அவனுக்கு நேர் எதிரே மஞ்சத்தின் முனையில் அமர்ந்து கால்களை நீட்டிக் கொண்டு தீயிலை புகைத்தபடி அவனை நோக்கிப் புன்னகையில் இருந்தாள். குனிந்து தன் குறியை நோக்கியவன் முத்தினியும் செழியையும் தனது குறியில் குவிந்த வண்டுகளென மொய்ப்பதைக் கண்டு யாரிவர்கள் எனத் திடுக்கிட்டான். பின்னர் அவர்களை அருகிருந்த மஞ்சத்தில் கண்டதை நினைவு கூர்ந்து அச்சம் கொண்டான். விருபாசிகை தன்னை இங்கு அழைத்து வந்தது ஒரு பரீட்சை. தான் புலரி முதல் ஒவ்வொன்றிலும் தோற்றுக் கொண்டிருப்பதை எண்ணிச் சினந்து கொண்டான். இருவரையும் அள்ளி விலத்தி விட எண்ணமெழுந்தும் கரங்கள் எழாது தயங்கின. நல்லுணவு உண்பவரை இலையிலிருந்து விலத்துதல் ஆகாது என எண்ணினான். பின்னர் அந்த ஒப்புமையை எண்ணி மேலும் சினம் கொண்டான். விருபாசிகையின் வதனத்தை நோக்கிய போது அதில் சலனமின்மை ஒரு நீர்ப்பரப்பென விரிந்திருந்தது. இருவிழிகளும் ஆழத்து மீன்களெனத் தொலைவிலிருந்தன. தனது மகிழ்வை. இச்சையை மூடிய விழிகளை. விழி திறக்காது திறந்திருந்த காமத்தை. அவள் என்ன எண்ணுவாள் எனக் கசந்து கொண்டான்.

விருபாசிகை எழுந்து வெருகென நான்கு கால்களில் நடந்து அவனருகில் வந்து அமர்ந்தாள். “அஞ்சாதே பொன்னா. நீ யார் என அறியாது நான் உன்னை நெருங்க விழையவில்லை. இவர்கள் எனது தோழிகள். அவர்களுக்கு நீயொரு விளையாட்டுப் பாவை மட்டுமே. ஆனால் நீ மெய் பகர்ந்தாக வேண்டும். அவர்கள் உன்னைத் தொட்டு குறியில் வாய் வைத்த போது இருநாவுகள் என்பதை உன் சித்தமும் அகமும் அறியும். ஆனால் ஏன் நீ விழித்துக் கொள்ளவில்லை” என்றாள். அவளது குரலில் சினமோ கசப்போ இன்றி எழுந்த சொற்களால் பொன்னன் சற்று ஆறுதலடைந்தான். இந்தச் சொல்லாடலுக்கு வெளியே அவன் கீழுடலை முத்தினியும் செழியையும் முழுதொருமையுடன் உண்டு கழித்துக் கொண்டிருந்தனர். ஒற்றை இலையில் உண்ணும் இருகாதலர்கள் என.

“அறிவேன் தேவி. முதலில் அகம் கனவென்று அதை நடித்துக் கொண்டது. பிறகு அது நீயென்று நம்ப எண்ணியது. பிறகு அது இன்பத்தில் மறக்கச் செய்தது. இறுதியில் இத்தகைய இன்பத்தை என் உடல் அறிந்தேயில்லை என நியாயம் சொல்லியது. அறியாத இன்பம் அருளப்படும் போது அறமும் காதலும் நெறிகளும் நாணமும் அகல்கின்றது” என்றான் பொன்னன்.

விருபாசிகை சிரித்துக் கொண்டு “நான் யாருடன் எங்கனம் கலவியோ காதலோ கொள்வேன் என்பதை உங்களின் நோக்கு கட்டுப்படுத்த இயலுமா” என்றாள். “இல்லை. அது கூடாது. ஒருவரின் விழைவை இன்னொருவர் நோக்கினாலும் தன்னறத்தினாலும் தவறென்று உரைப்பது இழிவானது. நீங்கள் முழுவிடுதலை கொண்டவர்கள். நீங்கள் கட்டுறுவது உங்கள் தன்னறத்தினால் மட்டுமே” என்றான்.

“அங்கனமே எனில் எனது நோக்கை நீ ஏன் எண்ண வேண்டும். நான் மடமை கொண்டவள் என்பதாலா. நான் இதையெண்ணி உன்னை நீங்கி விடுவேன் என்றா. உன்னைப் பற்றிய எண்ணங்களை இக்கணங்கள் கொடியவன் என்றாக்கிவிடும் என்றெண்ணியா. நீ யாரென முழுது நிற்பதை நான் ஏன் அஞ்ச வேண்டும். வெல்லப்பட வேண்டியவள் முன் பொய்க்கும் கரவுக்கும் என்ன தேவையென நான் அறிவேன் பொன்னா. அது ஒரு தோற்ற மயக்கு. ஆண் ஒவ்வொரு நாடகத்திலும் பூணும் அந்தந்தக் கதாபாத்திரத்தின் தேர்ந்த நடிப்பு. காதலியின் முன் தூயவனாக. அவளையன்றிப் பிற மாதரை நோக்கினாலும் தொடேன் என்று. காமம் என்னை வெல்ல முடியாதென்று. கரவில் நான் வேறொருவன் என்று. ஆழத்தில் நான் பிறிதொருவன் என்று. எத்தனை பாவனைகள் பொன்னா. ஆணைச் சலிக்கும் ஒவ்வொரு பெண்ணும் அவனை அறிவாள். சலிப்பது அறிவதின் நிலை. தீரா வியப்பை அளிக்கும் ஆணென புடவியில் எவருமில்லை. பெண்ணும் அங்கனமே. அவளைப் புதிரென்றும் மாயையென்றும் பித்தென்றும் தெய்வமென்றும் அன்னையென்றும் ஆக்கிய கற்பனைகள் காமம் என்னும் சிற்றாலயத்தின் தூங்கு மணிகள்.

வாழ்வின் மெய்மையென்பது பிறிதொன்றாய் மட்டுமே அமைய முடியும். நான் காமத்தை சொல்லாலும் அனுபவத்தாலும் மீறல்களாலும் கற்றவள். விரும்பி விழைபவள். ஆனால் அது என்னுள் சுரக்கும் விழைவு. மாசின் தூய்மை தூய்மைக்கு வாய்க்காது. முழுதிருளில் ஒளியென்பது இருளால் அளிக்கப்படும் இடைவெளி. சிற்றொளி ஒளிர்வது பேரிருள் திரையில். மாபெரும் மானுடப் பெருக்கில் ஒருவரில் துடித்திடும் வேட்கையைப் போல. பேரொளி மானுடரைக் கண் கூசச் செய்வது. அதன் முன் எக்காலமும் நின்றிருக்க இயலாது. எதுவோ ஓர் தீமையின் இருளை அருந்திக் கொண்டு விழிகளின் நோக்கை இருட்டாக்கிக் கொள்கிறோம். காதலென்றும் காமமென்றும் அன்பென்றும் நட்பென்றும் வேட்கையென்றும் சினமென்றும் எண்ணற்ற உணர்ச்சிகளை அணிந்து கலைத்துக் கொள்கிறோம். பூமியில் ஆடவர்கள் அறியும் மெய்மை பெண்ணுக்கு அப்பால் செல்கையிலேயே இயல்வது. பெண்கள் அறியும் மெய்மையும் அங்கனமே திகழ ஒண்ணும்.

வாழ்க்கையில் நெறிகளும் அறங்களும் குடி வாழ்க்கைக்கு முதன்மையானவை பொன்னா. அவையின்றி மானுடர் கவசங்களின்றி கொல் போருக்குச் செல்லும் அறிவிலிகள் போலாவார். அவை முற்றழிக்கும். குடி நெறிகளே மானுடரை நீடுவாழ்வளித்து புவியில் நிலைக்கச் செய்யும் கவசங்கள். ஆனால் தேகம் கவசத்தால் மட்டுமே ஆனதல்ல. அது சதையாலும் தோலாலும் கற்பனையாலும் ஆனது. அதை எந்த நிலையில் எங்கனம் பயன்படுத்துவது. எங்கனம் நீங்கிக் கொள்வது. எப்பொழுது விலகுவது சேர்வது கனிவது பெருகுவது இழப்பது துய்ப்பது என்பது நம் அறிதலில் நிகழ்வது. அதைக் குடி நெறிகள் இருகரைகளென அணையிடுகின்றன. கரை மீறும் அலைகளே எல்லைகளை விரிக்கின்றன. நான் கரைமீறும் அலையென என்னை முன்வைத்து எழுந்தவள். தயக்கமும் இரக்கமும் இன்றி முழுது வாழ எழுந்தவள். நான் உன்னை இரக்கத்துடன் அணுக விழையவில்லை. உன்னில் கருணையோ பரிவோ சுரப்பது என்னில் நான் விழையும் ஒரு பாவனையை அளிப்பது மட்டுமே. கூத்தில் ஒருவரே ஆடும் பல பாத்திரங்களைப் போல. நீ என்னை நோக்க வேண்டியது மெய் விழிகளுடன் பொன்னா. தயக்கமின்றி முழுதெழு. உன்னை முழுதாய் ஏந்திக் கொள்வேன். முழுதாய் விழுங்கிக் கொள்வேன். பாவனைகளால் என்னை சலிப்பூட்டினால் உன்னை நீங்கி விடுவேன். பெண்ணின் இக்கேள்விகள் ஆழத்தில் பிறிதொரு தூண்டிலோ என நீ அஞ்சத் தேவையில்லை.

நீ உன்னில் முழுதெழும் ஆணாய் எழுந்தால் நீ காணாத பெண்ணை நான் உனக்குக் காட்டுவேன். அறியாத உலகங்களில் உன்னை ஆழ்த்துவேன். முழுதறிந்த முற்று வெளிப்பட்ட காமத்தின் பின் மானுடர் புரிவதற்கு எத்தனை மகத்தான செயல்கள் எஞ்சியிருக்கின்றன என நீ இன்று கற்கத் தொடங்குவாய். அதுவே நான் உனக்குத் தரும் காதலின் பரிசு” என்றாள் விருபாசிகை. கனவில் ஒலித்த பாடல் நின்றது போல எழுந்த பொன்னன் முத்தினியைத் எழுப்பினான். அவளின் மேலுதட்டு மயிர்கள் மின்னி நீண்டிருந்தன. உதட்டிலும் விழியிலும் பெரும் பெண்ணொருத்தி தவிக்கிறாள் எனக் கண்டான். அவளது முகத்தை ஏந்தி காதின் பின்புறத்தால் விரல்களைக் கிளர்த்தி முகத்தில் அனைத்தும் மறந்து அவள் மட்டுமே அங்கென நோக்குக் கொண்டு உதட்டருகில் சுவாசம் நறுமணம் பெருக்க அணையத் ததும்பும் பேரலை போல தனக்குள் தான் ஆர்த்தபடியிருந்தான். முத்தினியின் ஆண்குறி அந்த நோக்கிலேயே இடையாடைக்குள் தடித்து நீண்டு அவனது குறியுடன் உரசியது. நுண்முனைகளால் முத்தமிட்ட இரு உணர் கொம்புகள் போல ஒட்டிக் கொண்டு காலமின்மையில் அக்கணத்தின் பொருளின்மையில். உவகையில். திகைப்பில் அவர்கள் அங்கனமே உறைந்தார்கள்.

செழியை விருபாசிகையின் அருகில் சென்றமர்ந்து தீயிலைத் துதியை வாங்கி இழுத்துக் கொண்டாள். “அவனை என்ன செய்தாய் விருபாசிகை. அவனுள் எழுந்திருப்பவன் எவன். நோக்கிலேயே அல்குலை மலர்த்துகிறான். முத்தினியின் ஆண்குறி நோக்கினால் மட்டுமே விறைத்தெழுவது அல்ல என நானறிவேன். அவளுள் இத்தனை அழகிய பெண்ணை நீயாவது கண்டிருக்கிறாயா. எங்கனம் அவன் அதைச் செய்கிறான்” என அஞ்சுபவள் போலவும் அவன் அளிக்கப் போகும் கலவியின் பேரின்பம் கற்பனையில் விரிபவள் போலவும் கேட்டாள்.

விருபாசிகை செழியையின் கரத்தை எடுத்து தன் முலைகளில் ஊரவிட்டுக் கொண்டு மூச்சை இழுத்து சீரான இடைவெளியுடன் சொல்லத் தொடங்கினாள் “செழியை. அவனே ஆண். தன் மெய் எதுவென ஆணும் பெண்ணும் எப்பொழுதும் அறிவர். ஆனால் முழுது நிற்கும் வெளிகள் அமைவதில்லை. கட்டற்ற களி இத்தனை நெறிகள் கொண்ட குடிகளிற்கு அளிக்கப்படுவது இக்கணங்களிற்காவே. முழுமெய்மை கொண்ட ஆணும் பெண்ணும் கொள்ளும் காமம் நோக்காலேயே முழுதடைவது. ஊழ்கமென. பயில்வால் முழுதமைவது. யோகமென. அறிதலுக்கு அப்பால் திகைத்து அமைவது. ஞானமென” என்றாள்.

செழியை விருபாசிகையின் சொற்களால் கலக்கமுற்ற தன் சித்தத்தை ஒருக்கிக் கொண்டு அயர் விழிகள் துலங்கி ஒளிர “எளிய காமத்திற்கு இத்தனை ஆழர்த்தங்கள் தேவையா. புணர்கிறோம். உச்சத்தில் திகைக்கிறோம். பிறிதொரு உடல். பிறிதொரு காலம். வெளி. உளநிலை. பருவம். அங்கு பிறிதொன்றாகி ஒளிர்கிறோம். காமத்திற்கு எதற்கு மெய் உசாவல். அது உண்பதைப் போலவும். குடிப்பதைப் போலவும் எளிய உடற் தேவை அல்லவா” என்றாள்.

அவளது கரங்களை எடுத்து தன் இடையில் ஊர விட்ட பின்னர் திரும்பி அவளை நோக்கிப் புன்னகைத்த விருபாசிகை “அடி மடப்பெண்ணே. காமம் உண்பதும் குடிப்பதும் போல இன்னொரு இன்பமே. ஆனால் அது ஏன் இத்தனை தளைகள் கொண்டிருக்கிறது என எண்ணினாயா. ஏன் இத்தனை பித்தும் இத்தனை அரிதான உவகையும் கொண்டு மண்ணில் நிகழ்கிறது என சிந்தித்தாயா.

உணவும் நீரும் சுவாசமும் என மானுட உடலின் அனைத்திற்கும் கற்றலும் மெய்மையும் நெறிகளும் வழிகளும் உண்டென்பதை அறிக. எவ்வேளை உண்பது. எதை உண்பது. நோன்பு எதற்கு. நோன்பில் நெறிகள் எதற்கு. நீரும் அருந்தாத நோன்புகள் எதற்கு. யோகம் எதற்கு. மூச்சை அளந்தறிந்து ஊழ்கம் கொண்டு உடலை ஒருக்கி பிராணனை நெஞ்சு நிறுத்தி அறிவது எதற்கு. யோகியரும் ஞானியரும் மெய்மையென்று பகரும் சொற்கள் உன் செவிகளில் விழுந்ததே இல்லையா.

மானுட வாழ்வின் பொருளென்ன. உண்டு. களித்து. புணர்ந்து மடிவதா. இல்லை மடப் பெண்ணே. மானுடம் என்பது இயற்கையிலேயே கற்பனை அளிக்கப்பட்ட விலங்குக் கூட்டம். ஆகவே புடவியை ஆளும் நிலை பெற்றிருக்கிறோம். ஒரு மாபெரும் ஒற்றை நாகம் மானுடம் என எண்ணிக் கொண்டால் அதில் கடந்த காலமென்பது நாகம் நீங்கிய செட்டைகள். எதிர்காலமென்பது அணிந்து கொள்ளப் போகும் புதிய ஆடைகள். இக்கணம் நாகமென்பது தீராத திளைப்பு. நெளிவு. அசைவு. நில்லாமை. நிற்பதற்குள்ளும் அசைந்து கொண்டிருக்கும் நுண்ணதிர்வுகள். நானும் நீயும் கூட அதிலொரு அதிர்வுகளே. மகிழ்ச்சியே மானுடருக்கு முதன்மையானது என எண்ணினால் மகிழ்ச்சியினது நுண்ணிதின் வகைமைகளை நீ அறிதல் வேண்டும்.

மகிழ்ச்சி இரு நிலைகளில் நிகழ்வது. மேன்மைகளில் சுடரும் ஒளியலைகளிலும் கீழ்மைகளில் எரியும் இருள்நாவுகளிலும் மகிழ்ச்சி ஒன்றே. இரு நிலைகளும் மானுடருக்கு சாத்தியம். எதைத் தேர்கிறோம் என்பது பொது நலன் குறித்தும் அதன் விளைவுகள் ஆக்கும் தொடரதிர்வுகளை நோக்கியும் குவிவது. மானுடம் பின்செல்லாத முன்நேர் தேர். அதன் பெருஞ் சகடங்கள் அறத்தினால் ஆக்கப்பட்டவை. மானுடப் பொது அறங்களை நீங்காத எவ்விழைவும் அனுமதிக்கப்பட்டதே. நெறி மீறல்கள் சகடத்தின் அடியில் தலை நொறுங்கக் கொடுக்கும் கனிவகைகள் போல்வன. காலத்திற்குக் காலம் புதியவை வந்து தலை கொடுக்கும். நெறிகள் மீறப்படலாம். மானுடத்தின் பேரச்சாணியாய் ஆக்கப்பட்டிருக்கும் பேரறங்கள் மீறப்படலாகாது. பேரறங்கள் எளியவை. காற்றைப் போல எங்குமிருப்பவை. மானுடர் மானுடர் மேல் கொள்ள வேண்டிய பெருங்கருணையே கூட அறமெனவே திகழ இயலும். பெருங்காதல் அறம். பெருவீரம் அறம். திண்மையும் காத்தலும் அறம். அளித்தலும் கொடையும் அறம். எண்ணற்ற அறங்கள் திரண்ட பெருவெண்குடையே மானுடப் பேரறம். அது மேன்மைகளினால் ஆன அகத்திற்குரியவை.

கீழ்மைகளும் தன் தலை கீழ் உச்சத்தில் வெளவால்களைப் போல தூங்கிய படி நோக்குவது அவ்வுச்சத்தின் நிழலையே. அங்கும் அறங்கள் இயைந்தாக வேண்டும். அறம் மானுட உளத்தின் ஆதார ஊற்று. கீழ்மையோ மேன்மையோ அந்தப் பெருநதியில் அலைமடிப்புக்கு அடுத்த அலையெனப் புரண்டு கொண்டிருப்பவை.

அறிக மடப்பெண்ணே. அறமின்றி இன்பமில்லை. உண்டியும் நீரும் காற்றும் போல அல்ல காமமும் காதலும் அன்பும் ஏனைய விழைவுகளும். ஆனால் அனைத்திலும் ஊறியிருக்கும் ஒற்றைச் சுவை அறமளிப்பது. பசித்திருப்பவருக்கு உணவை அருளும் உளத்தில் ஊறும் கருணை அறம். தாகமுற்ற குழந்தைக்குள் அன்னை முலை சுரக்கும் இன்பால் அமுது அறம். மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழவிக்கும் மூச்சை அளிப்பது தாயின் அறம். காமத்தில் வெறி கொள்கையிலும் எதிரிருப்பவர் விருப்பத்தை நோக்கி விழைவின்மை தெரிந்தால் விலகிச் செல்பவரில் பிறக்கும் கனிவு அறம். காதலுற்ற பெண்ணின் கனவுகளை ஆக்கி அளிக்கும் காதலனில் முளைக்கும் கனவு அறம். அன்பு கொண்டு ஆவிற்கு பச்சிலை கொடுத்தலும் அறமென்பது மரபு. அன்பினால் உலகை நோக்குதல் அறம். மாபெரும் அன்பே மாபெரும் அறம். அன்பே அறங்களைச் சுரக்கும் ஊற்றின் கண்.

மடப்பெண்ணே. அன்பும் காதலும் காமமும் முற்றிலும் பிறிதான தெய்வங்கள். அன்பு மூல தெய்வம். காதல் இணைவின் தெய்வம். காமம் களியின் தெய்வம். அன்பில் ஊன்றி காதலில் முளைத்து காமத்தில் கனிவதே நான் விழையும் காமம். அன்பு நூதனமானது. விவரிக்கும் சொற்களில் நழுவும் அழகைப் போல. அவனுக்கு நான் கொடுத்திருக்கும் இந்த விடுதலையும் முழுநிர்வாணமும் என் பேரன்பின் அறிதலினால் ஆகுவது” என்றாள். அவளது சொற்கள் எப்பொழுதும் நத்தையின் முதுகில் வைக்கும் எடைக்கல்லென எண்ணிக் கொண்ட செழியை திரும்பி அவர்களை நோக்கினாள்.

TAGS
Share This