ஆதிரை : ஒரு சிற்றுரை

ஆதிரை : ஒரு சிற்றுரை

எட்டு வருடங்களுக்கு முதல் என்ன பேசியிருக்கிறேன் என்பதை விட பேச்சில் என்னைக் கவர்ந்த விடயங்கள் இரண்டு.

ஒன்று, முன் தலையில் அலைபாயும் சிகை.

இரண்டு, உரையை முடிக்கும் பொழுது அலைபாயுதே மாதவன் போல உதட்டைக் குவித்துச் சிரித்து அதுவரை சொன்னவற்றைச் சந்தேகப்படுத்தி புன்னகையால் இலக்கிய இடத்தை வகுப்பது. 😊.

TAGS
Share This