தீக்குடுக்கை : புத்தகச் சந்தை

தீக்குடுக்கை : புத்தகச் சந்தை

எழுத்தாளர் அனோஜன் பாலகிருஷ்ணனின் ‘தீக்குடுக்கை’ நாவல் சென்னை புத்தகச் சந்தையில் கிடைக்கவிருக்கிறது. அனோஜனின் மூன்று சிறுகதைத் தொகுப்புகளுக்குப் பின்னர் வெளிவரும் முதல் நாவல். அனோஜனுக்கு வாழ்த்துகள்.

சென்னை புத்தகக் கண்காட்சி ~ 2025

சால்ட் பதிப்பகம் வெளியீடு- 1

தீக்குடுக்கை ( நாவல் )

TAGS
Share This