HomeBlogஅஞ்சலிக் கூட்டம்January 20, 2025 8:15 am 0 மறைந்த ஈழத்து நாடக முன்னோடி குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு 21. 01.2025 மாலை மூன்று மணிக்கு யாழ் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நாடகமும் அரங்கக் கலைகளும் துறையின் ஏற்பாட்டில் நிகழவிருக்கிறது. வாசித்தவர்கள் : 88 TAGS குழந்தை ம. சண்முகலிங்கம் Share This