குட்டி இளவரசன்
குட்டி இளவரசனை வாசிப்பதென்பது நவீன இலக்கிய வாசகர்களுக்கான பால பாடங்களில் ஒன்றாகவே ஆகியிருக்கிறது. அந்துவான் து செந்த் எக்சுபெரியின் இந்த நூல் அதனளவில் விதை போன்றது. பல்லாயிரம் காடுகள் உறங்கும் ஒற்றை விதை.
எஸ் ராமகிருஷ்ணனின் உரையின் பல சாளரங்களின் வழி படரும் இளங் காற்றினூடாக குட்டி இளவரசனை அணுகலாம்.
TAGS எஸ் ராமகிருஷ்ணன்