சிறிதினும் சிறிது : நிதிக் கோரிக்கை

எந்தவொரு கலை நிகழ்வும் சமூகத்தின் கூட்டுப் பங்களிப்புடன் நிகழ வேண்டும் என்பது என் திண்ணமான நிலைப்பாடு. ஒவ்வொரு நிகழ்விலும் சமூகம் பங்களிக்கும் பொழுது அது பிறிதொரு அர்த்தம் கொண்டதாக ஆகி விடும். ஒரு கோயில் திருவிழாவைப் போலவோ ஒரு சடங்கைப் போலவோ ஒரு போராட்டத்தைப் போலவோ அது நிகழ வேண்டியது.
எனது தம்பி பிரசாந்தின் ஒளிப்படக் காட்சியான ‘சிறிதினும் சிறிது’ ஏற்பாடுகள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. Catalogue வேலைகள் வடிவமைப்பு நிலையில் இருக்கின்றன. ஒளிப்படங்கள் அச்சுக்கு செல்கின்றன. நிகழ்வு நடக்கும் ‘கலம்’ பண்பாட்டு வெளிகளின் சந்திப்பானது இடத்தினையும் முதல் நாள் திறப்பிற்கான சிற்றுண்டிகளையும் தங்கள் பொறுப்பை ஏற்றிருக்கின்றனர்.
நிகழ்விற்கான செலவுகளின் தொகை விபரம்
Catalogue : 180,000
ஒளிப்பட அச்சுச் செலவு : 110,000
சிறு செலவுகள் : 10,000
என மொத்தமாக 300,000 ரூபாய்கள் செலவு.
இந்தத் தொகையினைப் பகிர விரும்பும் நண்பர்கள் தங்களால் முடிந்த நிதி உதவியினை
87393430
BOC
Mankulam branch
Kirishanth Sivasubramaniyam
எனும் கணக்கிலக்கத்திற்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பணத்தினை அனுப்பும் நண்பர்கள் இயன்றவரை என் மின்னஞ்சல் முகவரியான Kirishanth300@gmail.com இற்கோ அல்லது 0775889397 எனும் என் வட்ஸ் அப் இலக்கத்திற்கோ தங்களது செலுத்துகையின் பற்றுச் சீட்டினை அனுப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

