இல் / மீள் / எல்லையாக்கம் : திறப்பு

ஒளிப்படக் கலைஞர் தர்மபாலன் திலக்சனின் புதிய ஒளிப்படக் காட்சி ‘இல்/ மீள்/ எல்லையாக்கம்’ மானுடம் சர்வதேச கருத்தரங்கில் இன்று காலை பத்து மணிக்கு துவங்கி வைக்கப்படுகிறது. யாழ். பல்கலைக்கழகத்தில் கைலாசபதி அரங்கிற்கு அருகில் இருக்கும் காட்சிக் கூடத்தில் இடம்பெறவிருக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் சென்று பார்வையிடலாம்.
தொடர்ச்சியான செயற்பாடுகளின் மூலமும் கலை வெளிப்பாட்டின் மூலமும் தனக்கான பாதையை உண்டாக்கி முன்னகரும் திலக்சனின் இக்காட்சி இந்தத் தீவின் எல்லைகள் பற்றிய அரசியலைப் பேசுவது.

(தர்மபாலன் திலக்சன்)
TAGS தர்மபாலன் திலக்சன்

