Category: Blog
Your blog category
தன்னறம் இலக்கிய விருது : 2025
“மொழியைப் பயன்படுத்துவது ஒரு மானுடச் செயல்பாடு. பானை செய்வதுபோல், அறிவியல் செய்வதுபோல் மொழியை பயன்படுத்துவதும் ஒரு மானுடச் செயல்பாடு. இதனால்தான், ‘என்னுடைய மொழியில்…’ என்று நாம் சொல்கிறோம். தொகுத்துச் சொல்வதென்றால், மொழியாக்கம் என்பது, ஒரு ... Read More
சிறிதினும் சிறிது : நிதிக் கோரிக்கை
எந்தவொரு கலை நிகழ்வும் சமூகத்தின் கூட்டுப் பங்களிப்புடன் நிகழ வேண்டும் என்பது என் திண்ணமான நிலைப்பாடு. ஒவ்வொரு நிகழ்விலும் சமூகம் பங்களிக்கும் பொழுது அது பிறிதொரு அர்த்தம் கொண்டதாக ஆகி விடும். ஒரு கோயில் ... Read More
அஞ்சலி : நன்மிளிர்
கவிஞரும் எழுத்தாளருமான நண்பர் ஆதி பார்த்திபனின் இரண்டாவது மகன் 26 நாட்கள் பிறந்திருந்த வேளை தொற்று ஒன்றினால் இரண்டு நாட்களுக்கு முன்னர் (21.10.2025) அன்று மரணமடைந்திருக்கிறார். அவருக்கு நன்மிளிர் என்று பெயர் சூட்டியிருந்தார்கள். இனிய ... Read More
ரமேஷ் பிரேதன் : அஞ்சலி
கவிஞரும் எழுத்தாளருமான ரமேஷ் பிரேதன் இன்று காலமாகி இருக்கிறார். அவரது கவிதைகளும் எழுத்துகளும் என் இள வயதில் மிகுந்த தீவிரத்தை அளித்தவை. தனி இரக்கத்தின் பேரழுகையென மண் வந்த கலைஞன் என எனக்குள் அவரைப் ... Read More
வாசலிலே கிருசாந்தி
அண்மையில் செம்மணிக்கு அருகில் யாழ்ப்பாணத்து வரவேற்பு வளைவில் இடம்பெற்ற 'வாசலிலே கிருசாந்தி' எனும் செம்மணி தொடர்பான கவிதைகளின் புத்தக வெளியீட்டிலும் கிருசாந்தியின் நினைவு கூரலிலும் பங்குபற்றியிருந்தேன். எழுநா வெளியீடாக வந்திருக்கும் இந்தக் கவிதை நூலிலிருந்து ... Read More
உதவி கோரல்
"முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் வசித்து வரும் பரமேஸ்வரன் வானுசன் குடும்பத்தில் பெற்றோருக்கு ஒரேயொரு மகன் இவர் சிறுவயதிலிருந்தே கற்றலில் மிகுந்த ஆர்வமடையவராக திகழ்ந்து வருகிறார். அந்த வகையில் ஆரம்பக்கல்வியை மு/பண்டாரவன்னியன் மகாவித்தியாலத்தில் கற்று ... Read More
தும்பி: 82
"சிறந்த கதைகள் உண்மையைத் தேடும் ஒரு உந்துதலிலிருந்து உருவாகின்றன...அவை நம்மை நத்தையூர்ந்து செல்வது போல மெல்ல மெல்ல செயலில் உந்தும், பணிவாக்கும், நாம் அறியாத மனிதர்களுடன் மனதளவில் கனிவிரக்கம் கொள்ளச் செய்யும். அந்த மனிதர்களைப் ... Read More
துதிக்கை ஒற்றல் – கொடிறோஸ்
கொடிறோஸ் (குறுநாவல்) ஆக்காட்டியின் மூன்றாவது வெளியீடு. யதார்த்தனின் “மெடூசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம்’ சிறுகதைத் தொகுப்பு, வசிகரனின் “நோவிலும் வாழ்வு’ கவிதைத் தொகுப்பை அடுத்து கிரிசாந்தின் குறுநாவல் வெளியாகிறது. முதல் இரண்டு வெளியீடுகளுக்கும் ... Read More
எழுநா – புத்தக மன்றம்
எழுநா இதழும் அவர்களது பதிப்பகமும் ஈழத்தை மையமாகக் கொண்ட ஆய்வுகளையும் வரலாற்று உரையாடலையும் தொடர்ச்சியான செயலூக்கத்துடனும் முறையான ஒழுங்கமைப்புடனும் நிகழ்த்தி வருகிறார்கள். அவர்களது புத்தக மன்றம் செயற்பாட்டில் இணைய விரும்புபவர்கள் கீழ்வரும் வகையில் அவர்களது ... Read More
முள்ளிவாய்க்கால் நினைவு கூரல் : JNU
இம்முறை மூன்றாவது முறையாக டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மே 18 நினைவு கூரலினைச் செய்திருக்கிறார்கள் அங்குள்ள தமிழ் மாணவர்கள். இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரிந்தா ஜே என் யுவில் படித்துக் கொண்டிருந்த ... Read More

