Category: நிகழ்வுகள்

திகதி மாற்றம்

Kiri santh- November 30, 2024

எனது கவிதை நூலான வாழ்க்கைக்குத் திரும்புதலின் வெளியீட்டு நிகழ்வினை மழையினாலும் புயலினாலும் உண்டான இடர்க்கால நிலமைகளைக் கருத்தில் கொண்டு வரும் கிழமைக்கு மாற்றியிருக்கிறோம். 01. 12. 2024 இடம்பெற இருந்த நூல் வெளியீடு 08. ... Read More

வாழ்க்கைக்குத் திரும்புதல் : அறிமுக நிகழ்வு

Kiri santh- November 23, 2024

எனது முதலாவது கவிதைத் தொகுப்பான வாழ்க்கைக்குத் திரும்புதல் குமாரதேவன் வாசகர் வட்ட முதல் வெளியீடாக டிசம்பர் மாதம் முதலாம் திகதி காலை பத்து மணிக்கு யாழ் பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் அறிமுக நிகழ்வு ... Read More

நோவிலும் வாழ்வு : அறிமுகம்

Kiri santh- October 31, 2024

கவிஞர் வசிகரனின் முதற் கவிதைத் தொகுப்பின் அறிமுகம் இவ்வாரம் நிகழவிருக்கிறது. ஆக்காட்டி பதிப்பக வெளியீடாக தொகுப்பு வெளிவந்திருக்கிறது. நிகழ்வை கவிஞர் கருணாகரன் தலைமை கொள்கிறார். நிகழ்வில் எழுத்தாளர் சு. குணேஸ்வரன், கவிஞர் வட்டக்கச்சி வினோத் ... Read More

ஒற்றைக்கோடை

Kiri santh- October 8, 2024

கவிஞரும் நண்பருமான ஆதி பார்த்திபனின் கவிதைத் தொகுதி தாயதி பதிப்பக வெளியீடாக ஒற்றைக் கோடை எனும் தலைப்பில் தொகுக்கப்பட்டிருக்கின்றது. அதன் வெளியீட்டு நிகழ்வு தொடர்பான அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. சில மாதங்களுக்கு முன்னர் அவரைப் பற்றி ... Read More

இமிழ்: அழைப்பு

Kiri santh- May 2, 2024

பிரான்சில் இடம்பெற்ற 51 ஆவது இலக்கியச் சந்திப்பில் வெளியிடப்பட்ட இமிழ்: கதைமலர்த் தொகுப்பின் வெளியீடு யாழ்ப்பாணத்தில் நிகழவிருக்கிறது.நானும் நிகழ்வில் பேசுகிறேன். ஆர்வமுள்ள நண்பர்கள் இணைந்து கொள்ளுங்கள். இமிழ் என்றால் ஒலித்தல் என்று பொருள். புறநானூற்றில் ... Read More

மீளச் சொல்லுதல் : 01

Kiri santh- January 5, 2024

நாம் நிகழும் காலத்தில் வெளிவரும் புதிய கவிதையென்பது ஒரு நீண்ட வரலாற்றின் முனை. அது மானுடக் கனவில் வேர்கொண்டு இன்றைக்கும் எதிர்காலத்திற்குமென விரிந்து கொண்டிருக்கிறது. கடந்த காலம் மிக விரிவான பரப்பு. அதில் ஒரு ... Read More

இலை பெய்யும் காலம்

Kiri santh- January 3, 2024

இலை பெய்யும் காலம் எனும் தலைப்பிலான கவிஞர் நேதாமோகன் அவர்களின் கவிதைத் தொகுப்பு வெளியீடு நெடுந்தீவில் 04. 01. 2024, காலை 10 மணிக்கு நிகழ இருக்கிறது. தாயதி பதிப்பகத்தின் 27 ஆவது வெளியீடாக ... Read More

தொடக்கம்

Kiri santh- December 11, 2023

குமாரதேவன் வாசகர் வட்டத்தின் தொடக்க நிகழ்வும் அவரது நினைவுப் பகிர்வும் கன்னாதிட்டியில் உள்ள சண்முகம் சைவக் கடையில், அவரது பிறந்த தினமான 10. 12. 2023, மாலை 5.30 மணி தொடக்கம் 7 மணி ... Read More

குமாரதேவன் வாசகர் வட்டம்

mathuran90- November 26, 2023

டிசம்பர் 10, 1960 அன்று காரைநகரிலுள்ள கோவளத்தில் பிறந்த குமாரசாமி குமாரதேவன் நவம்பர் 15, 2019 இயற்கை எய்தினார். குமாரதேவனை ஒரு வாசகராக இந்தச் சமூகம் அறியும். இது பிறிதொருவருக்கு நம் காலத்தில் கிடைக்க ... Read More