எதிர்த்திசைக்கு மாறிக்கொள்ளும் கடல்

Kiri santh- March 31, 2024

மொழிக்குள் ஒவ்வொரு நிலக்காட்சியும் அந்நிலத்தின் மாந்தர்களும் எழுதப்படும் பொழுது அது மானுட விரிவின் எல்லைகளை விரிக்கும் செயல். கடல் ஒரு நிலமும் கூட. அதன் வாழிடத்திற்குள் மனமூறிய மனிதர்கள் கடலுள் வாழ்ப்பவர்களே. கடலே அவர்களின் ... Read More

ஆடு ஜீவிதம்

Kiri santh- March 30, 2024

இலக்கிய குரங்குகளில் பென்யாமின் எழுதிய ஆடு ஜீவிதம் என்ற மலையாள நாவல் பற்றிக் கதைத்திருக்கிறேன். அண்மையில் இந்த நாவல் திரைப்படமாகவும் வெளிவந்திருக்கிறது. இரண்டையும் எவ்விதம் நோக்க வேண்டும் என்ற ஒருசில அடிப்படைகளைத் தொட்டிருக்கிறேன். https://youtu.be/YOnkkyhKOqY?si=hGWU4BsbKhaD7qYu Read More

நனைந்து கொண்டிருக்கும் மழை

Kiri santh- March 30, 2024

தமிழிற்குள் எழுந்த பெண் தன்னிலைகளில் அபூர்வமான உலகத்தைத் தனக்கென நெய்துகொண்டவர் ஃபஹீமா ஜஹான். அவரது கவியுலகிற்குள் சிறுமிகளும் கோழிக்குஞ்சுகளும் ஆட்டுக்குட்டிகளும் இயற்கையும் பல்வேறு வரிகளினூடாகத் துலங்கி வந்தன. பெண் தன்னிலைகளின் கசப்பும் துவர்ப்பும் ஃபஹீமாவில் ... Read More

பேரியற்கையின் குழந்தைகள்

Kiri santh- March 29, 2024

இயற்கையின் இருப்பில் பூமி மானுடருக்கென நிகழ்ந்திருக்கும் அபூர்வம். இப்பொழுது வரை அதுவே உண்மை. நாளை பிரபஞ்சத்தின் இன்னொரு கிளையில் வேறொரு உயிரினம் நம்மிலும் ஆற்றல் மிக்கதாக இருக்கலாம். ஆனால் தற்போதைக்கு பூமியின் ஆற்றல் மிகு ... Read More

எப்பொழுதும் கவிஞன்

Kiri santh- March 29, 2024

ஒரு கவிஞனாக வேண்டும் என்று முடிவெடுத்தீர்கள். பொதுவாக கலை சார்ந்த செயல்களை பகுதி நேரமாகவே தேர்வு செய்கையில் அதற்கு மறுதலையாக கவிஞனாக வேண்டும் என்று முடிவெடுத்தது பெரிய விடயம். ஆனால் சில காலங்கள் உங்கள் ... Read More

மகா சாவதானம்

Kiri santh- March 29, 2024

மொழியின் ஒரு முனையை நுணுகி நுணுகி, அதனை மேலுமொரு சிற்றளவு கூட்டும் பணியனெக் கவிதையைக் கருதுவதுண்டு. ஒன்றே துருவித் துருவித் தொடை குடையும் வண்டென கவிஞர்களுள் நுழைவதுண்டு. அசைய முடியாமல் மடியில் படுத்திருக்கும் கவிதைக்குத் ... Read More

கள்ளி மலர்ச்செண்டு

Kiri santh- March 28, 2024

பெண் தன்னிலைகள் மொழியின் சுக்கானைப் பிடித்து தங்கள் சொந்தப் புயல்களின் சுழல் விளிம்பிலிருந்து மீண்டெழுவதென எழுந்த 90 களின் பின்னால், உருவான மாலுமிகளில் சல்மாவும் முதன்மையானவர். அவரது கவிதைகள் மொழிப்பெருக்கில் கசப்பெனவும் நிர்வாணமான உண்மைகளினதும் ... Read More

இன்னொரு நிலத்திலிருந்து: 01

Kiri santh- March 27, 2024

இலக்கிய குரங்குகள் என்ற Temple Monkeys இனுடைய சனலில் ஈழத்து இலக்கியம் பற்றிய அறிமுகத் தொடர் ஒன்றைச் செய்யும் படி இயக்குனரும் நடிகருமாகிய விஜய் வரதராஜ் நண்பர் கிஷோகரினைக் கேட்டிருக்கிறார். கிஷோகரின் பரிந்துரையின் பெயரில் ... Read More

அலைமுறியும் கடற்காற்றில்

Kiri santh- March 27, 2024

தமிழ்க் கவிதைகளுக்குள் ஈழத்தின் நிலவுருவையும் பண்பாட்டு மனங்களில் ஒரு பகுதியையும் பிரதிநிதித்துவம் செய்தவை நட்சத்திரன் செவ்விந்தியனின் கவிதைகள். அவரது கூர்மையான கவிதை வரிகள் மெளனமான மொழிவீதியில் ரயர் ஊரிக்கல்லில் எழுப்பும் சன்னமான ஒற்றை ஒலியைப் ... Read More

விடுதலையின் மாஇசை

Kiri santh- March 26, 2024

தமிழின் கவியுலகிற்குள் பெண் குரல்கள் தங்கள் நுட்பமானதும் தீவிரமானதுமான வாழ்வை முன்வைக்கக் காரணமானவர்களில் சுகிர்தராணி முதன்மையானவர். சமூக ஒடுக்குமுறைகளின் சுவர்களை இடித்துத் தள்ளி முன்னகரும் கவிப்பெரும் இசை அவருடையது. சுகிர்தராணியின் கவிதைகள் தீண்டப்படாதவற்றின் மேல் ... Read More