சிரிக்கும் புத்தனுக்கு
தமிழின் மகத்தான ஒரு உடல் மலர்ப்பேழைக்குள் வைக்கப்பட்டிருந்தது அவனருகே மலர் மாலைகள் உயர்ந்து கொண்டிருக்கின்றன அவன் முன்னே சொற்கள் உதிர்ந்து கொண்டிருக்கின்றன இடையிடையில் யார் யாரோ அழும் ஒலிகள் கேவலைப் போல ஒரு மெளனமான ... Read More