Tag: பிரசாந் சிவசுப்பிரமணியம்
ஒளியுள்ள இருட்டு – 2
2 அவனுடைய ஒளிப்படங்கள் 2018 இற்குப் பின் வளர்ச்சியடைந்து கொண்டே இருந்தன. அவனும் தொடர்ந்து பயணங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். அவன் அதிகமும் பிரயாணி அல்ல. மெல்ல அப்போது தான் செல்லத் தொடங்கியிருந்தான். முதலில் பண்ணைக் ... Read More
ஒளியுள்ள இருட்டு – 1
1 எங்கிருந்து தொடங்குவதென்று தெரியவில்லை. எனது தம்பி பிரசாந் சிவசுப்பிரமணியத்தின் மரணம் குறித்து பலரும் கேட்டபடி இருக்கின்றனர். இதை எழுதத் தொடங்குவதற்கு முன்னர் நான்கைந்து குறிப்புகளை மனதில் எழுதி எழுதிக் கரைத்துக் கொண்டிருந்தேன். கடந்த ... Read More
மெளனமான ஒரு கல்
மெளனமான ஒரு கல்லிலிருந்து பெருகும் ஒரு நீர் போல இந்த நாளிலிருந்து கசிகிறது காற்று மூச்சில் சிக்கியிருக்கும் ஒரு பார்வையைப் போல இந்த நாளிலிருந்து கசிகிறது தேகக் குளிர் என்றோ கட்டிலிருந்த பேயொன்று அறுந்து ... Read More

