Tag: இலக்கிய விமர்சனம்

சிறகை : ஆவேசமான ஒரு பறத்தல்

Kiri santh- February 1, 2026

ஈழத்து இலக்கியத்தில் புனைவுகள் மீதிருக்கும் அடிப்படையான சிக்கல்கள் மூன்று. முதலாவதான சிக்கல், புனைவுக்கான மொழியின்மை. இதைச் சுட்டிக் காட்டும் பொழுது பலரிடமும் குழப்பமான முகபாவனைகளையே எதிர்கொண்டிருக்கிறேன். என் சின்ன வயது முதல் ஈழத்துப் புனைவுகளைக் ... Read More

சினிமாவா இலக்கியமா

Kiri santh- January 18, 2026

சினிமாவா இலக்கியமா சரியாக ஒரு விடயத்தை கடத்தும். இது அரசியல் கேள்வி தான். தமிழர்களின் தேசநிலைப்பாட்டை இலக்கியங்கள் வாயிலாக நிறுவுவதா இல்லை சல்லியர்கள், மேதகு போல சினிமாக்களினால் விளங்கப்படுத்துவது சரியாக அதை கடத்துமா. தணிக்கை ... Read More

வரிக்கு வரி உண்மை

Kiri santh- January 7, 2026

போரில்லாத காலத்தில் மன்னன் வேட்டைக்குப் போனது போல புனைவு மொழியெனும் கல்லுளியும் புனைவில் திரளும் நிலமும் சமகால ஈழ நாவல்களை வாசிக்குந்தோறும் அவற்றில் பல அடிப்படைப் போதாமைகளை உணர முடிகிறது. நாவல்கள் என்று நாம் ... Read More

விமர்சகன் – கடிதம்

Kiri santh- January 3, 2026

ஒரு பிரச்சனையும் அல்லது அதே போன்ற பல பிரச்சனைகளின் வெளிப்பாடு அல்லது அதற்கான தீர்வுகளை தேடும் ஒரு பொறி என்பதே படைப்புகள். படைப்புகளை உருவாக்கும் போது படைப்பினை பற்றிய அறிவு செறிவு மற்றும் அதன் ... Read More