மலரினைச் சாத்துமென்!
மலரினைச் சாத்துமென்! இரத்தமூறிடும் கால இடுக்கில் புதைக்கப்பட்ட நண்பரின் மேலொரு மலரினைச் சாத்துமென் மரண ஊற்றில் கரைந்தவர் முகங்களைத் தேடுதல் அபத்தமேயாயினும் உயிர்களை இழந்தும் ஆழப்பாயும் வேர்களின் வீர்யம் மண் தான் அறியும் இரைச்சலை ... Read More
கொடிறோஸ் – விற்பனையில்
எனது முதலாவது குறுநாவலான கொடிறோஸ், ஆக்காட்டி பதிப்பக வெளியீடாக தற்போது மேலுள்ள கடைகளில் கிடைக்கும். பிரதியின் விலை 1000 ரூபாய். இம்முறை புத்தக வெளியீடு நிகழ்த்தும் எண்ணமில்லை. ஆகவே வாசகர்களும் நண்பர்களும் கடைகளில் பெற்றுக் ... Read More
தாயதி : ஒரு பேரன்னையின் பெருங்கனவு
தாயதி பதிப்பகம் என்பது கவிஞர் தில்லையது உள்ளாற்றலின் பேருருவம். எதற்கும் அஞ்சாத தன் நெஞ்சின் குரலை மட்டுமே கேட்டிருக்கும் பேரன்னை போன்றவர் தில்லை. அவருடன் சில முறை கதைத்திருக்கிறேன். என்னுடைய ஏதாவது ஒரு தொகுப்பை ... Read More
தமிழ்த்தேசிய அழகியல் விமர்சனம் – ஒரு கேள்வி
'வளர்' காலாண்டிதழில் மூத்த எழுத்தாளர் அ. யேசுராசா அவர்கள் எழுதிவரும் பகிர்தல் எனும் தொடரில் யதார்த்தனின் முதல் நாவலான நகுலாத்தை பற்றிய சில பகிர்வுகளை எழுதியிருக்கிறார். இளம் எழுத்தாளர்களின் தொகுப்புகளைக் கவனமாக வாசித்து அதன் ... Read More
தும்பி: மீளப் பறத்தல்
தும்பி சிறார் மாத இதழ் புதிய துவக்கம் பனிமலைகள் சூழ்ந்த லடாக் பள்ளத்தாக்குப் பகுதியில் வாழ்ந்த அச்சிறுவனுக்குப் பதினோரு வயது. அந்தக் கிராமத்தில் நூலகம் இல்லை, புத்தகக்கடை இல்லை, நன்றாகக் கட்டப்பட்ட ஒரு பள்ளிக்கூடம்கூட ... Read More
போல்தேயஸ் : ஒரு புதிர்முடிச்சை அவிழ்த்தல்
யாழ்ப்பாணப் பட்டினத்திற்கு வந்த முதல் டச்சு பிரிடிகென்டின் பெயர் பிலிப்பஸ் போல்தேயஸ். இவரது பெயரையும் இவர் பற்றிய கதையையும் முதன்முதலில் எனக்குச் சொன்னது என் துணைவி பிரிந்தா. அவரது ஆய்வுக்காக யாழ்ப்பாணம் தொடர்பிலான முதல் ... Read More
எழுநா : இதழ் 33
ஈழத்திலிருந்து வெளிவரும் ஆய்விதழான எழுநாவின் 33 ஆவது இதழ் வெளியாகியிருக்கிறது. வரலாறு மற்றும் பண்பாட்டின் மீதான மறுவாசிப்புகளையும் உரையாடல்களையும் நோக்கி நம் சமூகத்தின் பார்வை குவிக்கப்பட வேண்டும். விவாதங்களின் வழி அவை மேம்படுத்தப்படல் வேண்டும். ... Read More
கொடிறோஸ் : குறுநாவல்
அண்ணா வணக்கம், நான் மாரி. தன்னறம் நூல்வெளி அலுவலகத்தில் பிரிண்ட் அவுட் வடிவிலான ஒரு நூல் கொத்து கண்டேன். சிவராஜ் அண்ணனிடம் அது என்னவென்று வினவ அவர் இதை சும்மா படித்துப் பார் என்றார். ... Read More
நம் காலத்து உளநலன்!
இப்படி ஒரு நற்துவக்கம் ஈழத்திலும் நிகழ்ந்தே ஆக வேண்டும். உளநெருக்கடிகளும் சமூக வலைத்தளங்கள் உண்டாக்கும் அடையாளச் சில்கல்களும் பலரையும் பாதித்திருக்கிறது. உளநலத்தைப் பற்றிச் சுட்டிக்காட்டினால் என்னைப் பைத்தியம் எனச் சொல்லி மூக்கில் வழியும் சளியை ... Read More