06: யட்சி விளி
பேரரசி நிலவை சொப்பிரஸ் மரக்கலன் கரைக்குச் சேர்ந்த தகவல் அரசன் நீலழகனுக்குக் கிடைத்த பொழுது நீராடப்போவதாகச் சொல்லி அரண்மனையின் நீரகத்திற்குச் செல்ல ஆயதமானாள். இறுதியாக நடந்த போரில் அரசனின் நெஞ்சில் கீறிய வாளினாலும் அங்கத்தில் பட்ட புண்களினாலும் அவன் பலநாட்களாக வலியில் துடித்தான். மருத்துவிச்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக அவனைத் தேற்றினர். ஒருமுழுப்பருவம் அவன் நிலவையின் அருகில் செல்லவேயில்லை. பரத்தையர்கள் வந்து அவனைக் குடிலில் பார்த்துச் செல்வதகாச் சேடிகள் மூலம் ஒற்றறிந்தாள். இப்போது இந்த யவனக் கலம். சலித்தவளின் அகம் நீரகத்தின் குளிர்மையை நாடியது. ஆனால் உடல் அயர்வு கொண்டு சில நாழிகை துயில் நாடியது.
எழுந்த பின்னர் பன்னிரு சேடியர்கள் சூழவர அவள் ஒரு தாமரைப் பூவைக் கையில் பிடித்தபடி நீரகத்தின் வாசலுக்கு வந்து சேர்ந்தாள். சரளைக் கற்களால் படியிடப்பட்ட காட்டின் திசைக்குப் பாதி திறந்த நீரகமது. அந்த அரண்மையிலேயே அவளுக்குப் பிடித்தமான இடம் அது தான். அவள் நீரகத்திற்கு மட்டுமே அரசி என அவ்வப்போது எண்ணிக் கொள்வாள். நீலழகன் அவளை எப்பொழுதும் நீரகத்தில் சந்தித்ததில்லை. மணமான பொழுதிலேயே அவள் தானொரு போர்த்தந்திரம் மட்டுமேயென உணர்ந்து கொண்டாள்.
இடைக்குக் கீழ்வரை தூங்கும் நீள் குழலும் அகன்று விரிந்த தோள்களும் பொங்கும் இளநீர்க்குலைகளெனக் குலுங்கா மா முலைகளும் இரு பெரும் மயக்கு விழிகளும் ஓவியர்கள் வரைந்த இரு கரும் விற்களெனப் புருவங்களும் புஜ வளைவுகள் கொண்ட இருகரங்களும்
நெருப்பில் வாட்டி இறுகிய பறையென இடைத் தோலும் நெடுந்தேரில் முதுசிற்பியொருவன் தன் கனவனைத்தையும் ஆகுதியாக்கிச் செய்த கருமரச் சிற்பத்தின் பிருஷ்டமும் உறுதியான உலோகமெனக் கால்களும் விரல்களும் கொண்டவள். கைவிரல்கள் சிற்றுளிகள் போன்றிருக்கும். பாணர்களின் பாடல்களின் படி அவள் பிறந்தது முதலே யட்சி எனச் சொல்லப்பட்டாள். அவள் பிறந்த பொழுது வனயட்சிகள் தங்கள் விழிகளை மூடிக் கொண்டதாகவும் யட்சிகளின் அரசி நிலவையே வனங்களின் கொல்லெழின் விழிகளென ஆகுபவளாகவும் இருக்கிறாள் என அவள் நாட்டின் பாணர்கள் கதைகளை நெய்தனர்.
நீலழகனுக்குத் தன்னை விட அழகில் அவள் ஆயிரம் மடங்கு பேருருக் கொண்டவள் என்பதை விட அரசின் சூழ்ச்சியிலும் நுட்பத்திலும் எவருடனும் ஒப்பிட முடியாத முதுநரியின் கூர்மையையே அஞ்சினான். அவளை நெருங்க நெருங்கத் தான் அவள் வயப்படுவதை அறிந்தான். அமைச்சர்கள் அவளது மதியை அஞ்சினர். ஒரு சொல்லுக்கும் இன்னொரு சொல்லுக்குமிடையில் உள்ள நிழலிலிருந்து பொருளறிபவள் என்றனர் மதியூகிகள். பழகும் ஒவ்வொருவரிடமும் சில கணங்களிலேயே பணிவையும் இமைத் தாழ்வையும் உண்டாக்கி விடுவாள். சொற்களால் அல்ல பார்வையால் அவளின் ஏவல்கள் நிகழ்கின்றன என அரண்மனைச் சேவகர்கள் மருளுவர். அவள் விழிகளை எதிர்நின்று நோக்கும் ஆண்மகனோ பெண்மகனோ அரண்மனையில் இல்லை. அதனாலேயே அவளைக் குடிகளின் முன் நீலழகன் தோன்றச் செய்வதில்லை. மணமுடிப்புக்குப் பின் நாகதேவித் திருவிழாவில் அவள் இரண்டாவது முறையாகத் தோன்றவிருக்கும் செய்தி குடிகளுக்குள் பெரும் ஆர்வத்தையும் கிளர்வையும் ஏற்படுத்தியிருந்தது. மெய்யாகவே நாகதேவிக்காக அல்ல நிலவையைப் பார்க்கவே குடிகள் கோவிலுக்குக் கூடினர் என ரகசியப் பாடல்களை பாணர்கள் இருளில் எழுதினர். இருளிலேயே பாடியும் திரிந்தனர்.
நீரகத்தில் அல்லிகள் விழித்திருந்தன. அல்லியிலைகள் நீர்மேற் பரவி இலைத்தரையென நீரகத்தை மூடியிருந்தன. தானகியை அழைத்து மற்றையவர்களை அரண்மனைக்குத் திரும்பச் சொன்னாள். நிலவையை வணங்கிய பின் நீங்கினர். தானகியை அழைத்து “அங்கினி வந்துசேர்ந்தாளா” என வினவினாள். ” அவர்கள் ஐவரும் நீரகத்தின் மறுபாதையில் உள்ள குடிலில் அமர்ந்திருக்கிறார்கள்” என்றாள் தானகி. அவர்களை வரச்சொல் என ஆணையே ஆகிய குரலில் சொன்னாள்.
அங்கினி, பதும்மை, செழியை, முத்தினி, விருபாசிகை ஐவரும் திருவிழாவில் என்னென்ன கொண்டாட்டங்கள் எனக் கதைபேசிக் கலகலத்துக் கொண்டனர். மாட்டின் சிறுகொம்பு போன்ற தேவ இலைப் புகையிழுப்பானில் நன்கு காய்ந்த மலர்களினைத் தேர்ந்து முத்தினி அதை ஒரு மலர்க்கொத்தென அலங்கரித்தாள். இன்று இதை அரசிக்குக் கொடுத்து அவரை மயக்கி விட வேண்டுமெனச் சொல்லிக் கொண்டாள்.
“இதோ பாருங்கள் குறும்பிகளே, நிலவை சாதாரண பெண் அல்ல. அவர் ஒரு யட்சி. அப்படித் தான் குடிகள் நம்புகின்றனர். நமது அரசனே அவரின் அருகிலிருப்பதை அஞ்சுவார். அவரின் முன் பணிவாய் இருங்கள். விளையாட்டு அறவே கூடாது. அவரின் விழிகளே வாள் போன்று இருக்குமாம். நான் நெஞ்சில் உடும்பைக் கட்டியபடி இருக்கிறேன். நீங்கள் அவரை மயக்க வித்தை செய்கிறேன் என்கிறீர்கள். என்ன ஆகப்போகிறதோ” என அச்சத்துடன் ரகசியக் குரலில் அங்கினி புலம்பினாள்.
நால்வரும் ஒருவரை ஒருவர் அச்சத்துடன் பார்த்துக் கொண்டனர். முத்தினிக்கு வியர்வை வழிந்து நனைந்து விட்டாள். தானகி வந்து குடிலைத் தட்டியபோது அவர்களை அச்சம் ஒரு கடுங்கரமெனப் பிடித்துக் கொண்டது. அதன் ஐவிரல்களென அவர்கள் நீரகத்தை நோக்கி அரவமின்றி நடந்தனர்.
தானகி நீரகத்தின் வாசலில் ஐவரையும் நிறுத்தி, “இங்கு சொல்லப்படும் எதுவும் இங்கிருந்து வெளியே ஓரு கீற்றெனக் கசிந்தாலும் ஐவரின் உயிருக்கும் நான் பொறுப்பல்ல” என்றாள். ஐவர் முகமும் அச்சத்தில் அடர்ந்து ஐந்து சிலைகள் போலானார்கள்.
உள்ளே நுழைந்த பொழுது நிலவை இடையாடை அணிந்து முலைகளைக் குளிர்காற்றுப் படவிட்டுக் கண்களை மூடியிருந்தாள். ஒலிகேட்டுக் கண் விழித்தவள் தானகியைப் பார்த்தாள். “நீங்கள் அழைக்கும் போது வருகிறேன் அரசி” எனச் சொல்லிவிட்டு நீரகத்தின் வாயிலுக்குச் சென்று கதவைச் சாத்தினாள். ஐவரின் இதயத் துடிப்பும் தவளையின் கால்களெனத் துள்ளியது. நிலவை அமைதியாக ஐவரையும் பார்த்தாள். விருபாசிகையைக் கைநீட்டி அழைத்தாள். அவள் சென்று நிலவையின் காலடியில் அமர்ந்தாள். தனது வலக்காலைத் தூக்கி அவளின் தொடையில் வைத்தாள். நிலவையின் விழிகளை நோக்கச் சக்தியற்றுக் குனிந்தபடியிருந்தவளின் முகத்தைப் பிடித்து தூக்கிய நிலவை புன்னகைத்தாள். அந்த ஒரு புன்னகையில் ஐவரின் அச்சமும் நீங்கிய ஆடையென அகன்று மறைந்தது. அங்கினி மெல்ல அருகு வந்து விருபாசிகைக்குக் கண்காட்டினாள். அவளின் உலோகக் கால்களில் முளைத்திருந்த கருமயிர்கள் புதுப்புற்களென நிமிர்ந்து நின்றன. விருபாசிகை ஒவ்வொரு புல்லாய் அளையும் ஆட்டுக்குட்டியென விரல்களால் மேயத் தொடங்கினாள். இரண்டாவதாகப் பதும்மையைப் பார்த்தாள். பதும்மை சென்று நிலவையின் பின்புறம் அமர்ந்து கொண்டாள். வாசனை கலந்த எண்ணெயை எடுத்து நிலவையின் விரிதோள்களை நீவினாள். கழுத்திலிருந்து அவளின் நீள்கைகளை உருவியபடி அவளிலிருந்து எழுந்த நறுமணத்தை நுகர நுகரத் தனது கைகள் நடுங்குவது பதும்மைக்கு ஆச்சரியமாய் இருந்தது. அந்த நடுங்கும் விரல்களை நிலவை ரசித்தாள். செழியை இன்னொரு காலில் வந்தமர்ந்து எண்ணையைக் கொண்டு நீவத் தொடங்கினாள். முத்தினி தனது இடையிலிருந்த கொம்பு மலர்க் கொத்தை நிலவையின் முன் பணிந்து நீட்டினாள். மெல்லிய அகலொன்று ஏறி உதிப்பதைப் போன்று நிலவையின் முகம் சுடர் கொண்டது.
அங்கினி கொம்பை வாங்கி விளக்கில் மூட்டினாள். அதை நிலவையின் முன் தலைதாழ்ந்து வழங்கினாள். அங்கினியை அழைத்து ஒரு கையை அவளின் தோள் மேல் ஊன்றியபடி கொம்பை இழுத்து நெஞ்சை நிறைத்தாள் நிலவை. நிலவு குளத்தின் மேலே அசைந்து வர மெல்லிய வெள்ளை வெளிச்சம் பரவியது. முத்தினி நிலவையின் வலது பக்கத்தில் அமர்ந்து அவளின் முலையின் மேல் எண்ணையைத் தீர்த்தமெனச் சிந்தினாள். காம்புகள் கருமொட்டுகளென அசைந்து மலர்ந்தது. ஆறு கரங்களும் தன்னை அளைவதை ரசித்துக் கொண்டே புகையை இழுத்துத் தன்னை இளக்கிக் கொண்டாள். முத்தினியின் தலையைக் கோதிவிட்டுத் தன் வலமுலையில் அவளின் உதட்டை ஒற்றினாள். முத்தினி முழங்காலில் நின்றபடி வலமுலையை ஒற்றியொற்றி முத்தமிட்டாள். பின் தன்னை மறந்து காம்பை வாய்க்குள் வைத்துக் கொண்டு நாவால் சுழன்றாள். பதும்மை நிலவையின் பின்தலையைக் கோதிக்கொண்டே அவளின் தோள்களில் நாவால் பிரண்டாள். விருபாசிகை அவளின் இடக்காற் பெருவிரலைத் தன் வாய்க்குள் வைத்தபடி மேற்துணியைக் கழற்றித் தன் இளமுலைகள் மேல் வைத்துத் தன் காம்பை மிதித்துக் கொண்டாள். அங்கினி இடமுலையின் அடியை முத்தமிட்டு நாவால் மேலேறிப் பின் கீழிறங்கிக் காம்பைத் தொடாமல் முலையை நனைத்தாள்.
பதும்மை பின்னிருந்து எழுந்து நிலவையின் தலையை நிமிர்த்தி அவளின் வதனத்தை நோக்கினாள். அதன் பேரழகில் உறைந்து நின்றாள். நிலவையின் கையிலிருந்த கொம்பை வாங்கி இழுத்தாள். நிலவை விழி திறந்தாள். யட்சியே தான். மயக்கு இரு விழியானால் அது இவைதான் என்பதைப் பதும்மை உள்ளறிந்தாள். நிலவையின் பேரிதழ்களைக் கொஞ்சமும் மிச்சமின்றி உண்ணும் தாபத்துடன் பொருதினாள். நூறு பருவங்கள் பாதுகாத்து வைத்த தேன் வதையென அவை சுவையூறின. முத்தினி அவளுடன் சேர்ந்து கொண்டாள். மூவரின் இதழ்களும் ஈரம் சொட்டச் சொட்ட முத்தங்கள் பெருக்கின. விருபாசிகை நிலவையின் கால்களை விலத்தி இடைத்துணியை அகற்றினாள். மாமதர்த்த மதனமேட்டை மான் உறிஞ்சும் சிறுசுனையென ஆக்கினாள். மதனம் கொப்பளித்தது. நிலவையின் மேனி காமம் உருபெற்ற ராஜநாகமென ஆடியது.
அங்கினி இடமுலைக் காம்பை வாயில் நுழைத்து உறிஞ்சத் தொடங்கிய பொழுது முத்தினியின் இடைத்துணியை இழுத்தெறிந்தாள் நிலவை. அவளின் ஆண்குறியை அள்ளியளைந்து தன் வாய்க்குள் வைத்து உறிஞ்சினாள். முத்தினி திகைப்படங்காமல் நிலவையின் கூந்தலைத் தொட்டபடி முனகி முற்றினாள். செழியை தொடையை வருடி மெல்லிய கடிகளால் நிலவையை உருவேற்றினாள். ஐவரும் ஆடையுரிந்தனர். நிலவையை எழுப்பி நிறுத்தினர். ஐந்து நாகங்களுக்கிடையில் ஒரு ராஜநாகமென அவள் விழிகள் தாபவிஷம் கொண்டு ஒளிர்ந்தன. நீரகத்திற்குள் அவளைக் கூட்டிச் சென்றனர். மேனிகள் சுற்றிநெருக்கப் பத்து முலைகளுக்குமிடையில் பூத்த ராஜதாமரையென நீருள் அவிழ்ந்தாள் நிலவை.
தானகி கற்சுவற்றிலிருந்த சிறு துவாரத்தால் அந்தக் கலவிப் புரளலை நோக்கியபடி நின்றாள். தன் அல்குல் அவிழ விரல்களால் கிளர்த்தி இன்புற்றாள். ஐவரும் நீர்மேலே நிலவையை மிதந்தபடி நீர்க்கால்களென நின்றனர். நிலவையின் மேனியில் இதழ்களால் உருண்டனர். பதும்மையை நோக்கினாள் நிலவை. அவளின் அழகில் தன்னை ஒரு ஆடியெனப் பார்த்து விழைந்தாள். அசைவற்ற கண்களுடன் நிலவையின் அல்குலில் வாய்வைத்துக் கால்களைத் தோள்களில் வைத்துக் கொண்டு ஆயிரம் மீன்களின் ஒரு நாவென அல்குலில் நுழைந்து மீண்டாள் பதும்மை. நிலவை இறங்கி பதும்மையின் மார்புகளைக் கவ்வினாள். முத்தினி பின்னிருந்து அந்த யட்சியின் பிருஷ்டங்களைப் பிசைந்தாள். அவளின் ஆண்குறி அவள் பிருஷ்டங்களில் உரசியது. அங்கினி விருபாசிகையைத் தன் முலைகளில் அழுத்திக் கொண்டாள். செழியை முத்தினியின் ஆண்குறியை உருவித் திண்மமென ஆக்கினாள். நிலவையின் முன் வந்த முத்தினி அவளின் வலக்காலைத் தூக்கியபடி அவளின் அல்குலில் தன் ஆண்குறியை நுழைத்தாள். உதடு கடித்துத் திரும்பிய நிலவை முத்தினியின் விழிகளை நோக்கினாள். யட்சியைப் புணரும் தேவகணமென அவர்களின் புணர்வொலி குளத்தை ஆட்டியது. முனகல்களின் உக்கிரமான குழையிசை எழுந்து கூடியது.
அங்கினியின் தளம்பும் முலைகளைச் செழியையும் விருபாசிகையும் அருந்திகொண்டே அவளின் அல்குலை விரல்களால் அளைந்து உள்நுழைத்து அவளை உச்சத்திலேயே அலைய வைத்தனர். அங்கினி சொற்களற்று வெற்றொலிகளைப் பிதற்றினாள். அவளைச் சரளைக் கரையின் படிக்கட்டில் கிடத்தி விருபாசிகை அல்குள் நுழைந்தாள். செழியை தன் மயிர்கொழு யோனியை அங்கினியின் வாயில் வைத்தாள். அங்கினி மேனி சிலிர்த்து அல்குலுண்டாள்.
சரளைப் படியில் நிகழ்ந்த களியைப் பார்த்த முத்தினி நிலவையை நீரில் அளைந்து கூட்டிச் சென்றாள். அவர்களின் களியைப் பார்த்தபடி நிலவையைத் தவளையைப் போல் பின்புறம் நிற்க வைத்துக் கரங்களிரண்டையும் படியில் ஊன்ற வைத்துக் கால்களை விரித்துப் பின்னிருந்து புழை நுழைந்தாள். நிலவை கிறங்கிப் போதையூறிய விழிகளுடன் மூவரினதும் களிவெளியை விழுங்கினாள். பதும்மையை அழைத்து அல்குல் கேட்டாள். அவள் படியில் அமர்ந்து இரு கால்களையும் நீருள் போட்டுக் கொண்டு தன் அல்குலின் விரிவாயை யட்சியின் நாவுக்குத் தின்னக் கொடுத்தாள். பேயொன்று நாவிறங்கியது போல் பதும்மையின் அல்குலை நிலவை விழுங்கினாள். முத்தினி நுழைந்திருப்பது பிறிதெப்போதும் கிடைக்கமுடியாத புணர் தெய்வம் என்பது போல் உருவேறி முயங்கினாள். முதுகெனும் பரச்சதையை கடித்து உறிஞ்சினாள். இடைபற்றிப் புணர்ந்தாள். கால்களை விரித்து உள்ளே உள்ளே என நுழைந்து மீண்டு மீண்டும் நுழைந்தாள்.
எழுந்து சென்று கொம்பில் தேவ இலை மலர்களை நிரப்பி உறிஞ்சி ஊதத் தொடங்கினாள் பதும்மை. மயக்கில் மேனியூறிக் கிடந்த நிலவை கைகளும் கால்களும் பரப்பியெறிந்து புன்னகையானாள். போதை அவளை தரையிலிருந்து மிதத்தியபடியே அலைய வைத்தது. அங்கினியின் அல்குலுக்குள் முத்தினி புணருமொலி நிலவைக்குக் கேட்டது. அங்கினியின் குரல் அவளை சிலிர்த்து விழிதிறப்பித்தது. விருபாசிகை தன்னிரு கால்களையும் நிலவையின் இடையில் பரத்தி புன்மயிர் அல்குலால் அவளின் அல்குல் மேட்டை உரசினாள். நிலவையின் அக்குளை முகர்ந்து வெறியேற்றிக் கொம்பை வாங்கி உறிஞ்சினாள். சிறு யட்சியொன்று தன் மேல் விளையாடுவதைப் போல் அவள் தன்மேல் எழுந்தருளுவதைப் பார்க்க உள்ளகத்தில் சிரிப்பு உதித்து உதட்டில் பரவியது. விருபாசிகை மெல்ல மூர்க்கம் கொண்டாள். நிலவையின் கழுத்தை நக்கிக் கடித்து நீர்மலரென ஆடிய முலைகளைத் தன் சிறுவாயால் அள்ளிக்குடித்தாள். கைகளால் அவளைக் களைந்தாள். இடையிலிருந்து நாவால் ஏறி முலைகளில் உச்சமடைந்தாள். பின் நிலவை எழுந்தமர்ந்தாள். மடியில் தூங்கும் சிறுகனிகளென விருபாசிகையின் முலைகளைத் தன் பேரிதழ்களால் சுவைத்தாள். நாவால் காம்பு தட்டினாள். விருபாசிகை எழுந்து நின்று அவளின் தோள் மேல் காலைப் போட்டுத் தன் அல்குலை நிலவையின் உதட்டில் தேய்த்தாள். முழு ஆண்குறியெனச் சுழன்ற நிலவையின் நாவால் உடல் சொக்கிப் பிதற்றத் தொடங்கினாள். விருபாசிகையின் கூந்தல் தோகையென விரிந்தாடியது.
நிலவையை நடுவில் படுக்க வைத்து ஐவரும் சுற்றியமர்ந்தனர். கொம்பை உறிஞ்சி ஐவரும் ஒருவர் பின் ஒருவராக நிலவையின் பேரிதழ்களுக்குள் ஊதினர். பெருமூச்சு எழக் கிடந்த யட்சியின் மேனி வனப்பை ஒரேயொரு பெருமலர் மட்டுமே அவிழ்ந்த காட்டின் வண்டுகளென மொய்த்தனர் ஐவரும்.
முத்தினி கதவு திறந்து வெளியே சென்றாள். தானகி முத்தினி வருவதைக் கண்டு திரும்பி நின்றாள். காற்றில் ஊறிய இரு
பெருந்தாமரைகள் போல் தூங்கியது அவள் முலைகள். இடைத்துணி அவிழ்ந்து மதனம் சீறிய அல்குல்காடு மழை பொழிந்து நின்றது. கற்சுவற்றின் துவாரத்தால் நீரகத்தைப் பார்த்தாள் முத்தினி. நிலவையின் விழிகள் மூடியிருக்க விருபாசிகை அவளுக்கு அல்குலைத் தின்னக் கொடுத்திருந்தாள். பதும்மை ஒருகாலைத் தூக்கியபடி நிலவையின் அல்குலில் தனது அல்குலைத் தேய்த்தபடி முனகிக் கொண்டிருந்தாள். செழியையும் அங்கினியும் நிலவையின் முலைகளை உறிஞ்சியபடி முத்தமிட்டுக் கொண்டனர். பேய்க்களியென முனகல்கள் அலைந்தன. முத்தினியின் ஆண்குலை கீழிருந்து குளிர்ந்து ஏறியது. தானகி தரையில் மண்டியிட்டு ஆண்குலையை உறிஞ்சியபடி விழி உயர்த்தி நின்றாள். கற்சுவர்த் துவாரத்தால் அவர்களின் கலவியைப் பார்த்தபடி தானகியின் தொண்டை வரை ஆண்குறியைப் பொருதினாள் முத்தினி. மோகத்தில் தானகி அல்குலைக் களைந்து கொண்டிருந்தாள்.
அவளை எழவைத்துத் தன் மார்பைச் சுவைக்கொடுத்தாள் முத்தினி. அவள் நாவால் தட்டி மெல்ல நக்கினாள். உள்ளே விருபாசிகை தன் அல்குலால் நிலவையின் அல்குலைத் தேய்தபடியிருக்க பதும்மை நிலவைக்கு புகைமுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தாள். செழியையின் அல்குலுக்குள் அங்கினியின் தலை அசைந்தது. தானகியைத் துவாரத்தால் பார்க்க வைத்தபடி இடையை வளைத்து அவளின் அல்குலுள் நுழைந்தாள் முத்தினி. தானகியின் வாயை மூடியபடி இடையைப் பற்றிக் கொண்டு அல்குலுக்குள் முத்தினி முயங்கினாள். அவளின் ஒவ்வொரு நுழைவுக்கும் தானகி நீர்கசிந்தாள். உள்ளே நடக்கும் வெறிகளியால் பெருகிய மதனத்தில் தானகியின் யோனிக்குள் முத்தினி சறுக்கி விளையாடினாள். சிறிது புணர்ந்து விட்டு உள்நுழைந்தவள் விருபாசிகையின் சிறுவாய்க்குள் ஆண்குலையைக் கொடுத்தாள். ஐவரும் சூழ்ந்து முத்தினியை உறிஞ்சினர். பதும்மையும் அங்கினியும் மார்பு நக்க செழியை அவளின் குலையை வாய்க்குள் போட்டு உழட்டினாள். நிலவையும் விருபாசிகையும் மாறி மாறிக் குறியை நக்கி விழுங்கினர். மேனி தழலென மோகம் கொப்பளித்து நரம்புகளின் குருதியெல்லாம் சுக்கிலமெனத் திரண்டு வர நிலவையின் தலையைப் பற்றிப் பிடித்து அவளின் பேரிதழ் வாயைத் திறந்து ஊற்றெறிந்தாள் முத்தினி. சுக்கிலக் குளமெனத் ததும்பிய வாயிலிருந்து ஒவ்வொரு துளியும் வெண்ணெய் இறங்குவது போல நிலவையின் தொண்டையால் உள்வழிந்தது. பெரு மலைக்காட்டின் திருவிழா ஓய்ந்த நிலம் போல அயர்ந்து சரிந்து விழி மூடி மூச்சிழுத்தாள் நிலவை. காட்டின் யட்சிகள் ஒவ்வொன்றும் தம் உறை விழிகளுக்குள் புன்னகைத்தன.