பேய்க் கதை

ஒரு கதைக்கென உண்டாகும் வரலாற்றுப் பின்னணி அக்கதையின் வடிவத்தையும் வெளிப்பாட்டு நுட்பங்களையும் மாற்றிக் கொள்வதை ஜெயமோகன் சுவாரசியமாக விளக்கும் காணொலி இது.
பேய்க் கதை கதைக்காமல் போ என்ற ஈழத்து வட்டார வழக்கில் உள்ள பகுத்தறிவுடன் அன்றி இலக்கியம் என்னும் கனவுடன் அணுகும் வாய்ப்பை திறப்பது.
TAGS ஜெயமோகன்