Category: உரைகள்
ஒரு கவிதைப் புத்தகம் : ஒரு உரை
கற்சுறா எழுதிய அல்லது யேசுவில் அறையப்பட்ட சிலுவை என்ற கவிதைத் தொகுதி தொடர்பிலான உரை. யாழ் பொதுசன நூலகத்தில் நிகழ்ந்தது. எட்டு வருடங்களுக்கு முன்னர் பதிவிடப்பட்டது. https://youtu.be/PRIGVm4jeT8?si=KD5-I-WBMiIigD6B Read More
காற்றில் மிதக்கும் தழும்பின் நிழல் : ஒரு உரை
ஈழத்துப் புனைவெழுத்தாளர்களில் கெளரிபாலனுக்குத் தனித்த இடமுண்டு. கதையாக்கம் என்ற அம்சத்தில் கூடுதல் கவனமும் அக்கறையும் கொண்டவர். கெளரிபாலனது சிறுகதைகளின் முழுத்தொகுப்பிற்கான வெளியீட்டின் போது நிகழ்த்திய உரை. https://youtu.be/Rnv9NA8EL48?si=FbgNBhRhTpOCeKVd கட்டுரை : மென்னிழைகளால் நெய்யும் பூமி Read More
எஸ் போஸ் : ஒரு உரை
இரண்டாயிரத்தின் பின் ஈழத்தின் முதன்மையான கவிஞர்களில் ஒருவராக எழுந்த எஸ் போஸ் அல்லது சந்திரபோஸ் சுதாகர் பற்றிய புறச்சித்திரம் ஒன்றை அளிக்க ஏழு வருடங்களுக்கு முன்னர் எஸ் போசின் முழுத்தொகுதி வடலி வெளியீடாக வந்திருந்தது. ... Read More
ஆதிரை : ஒரு சிற்றுரை
எட்டு வருடங்களுக்கு முதல் என்ன பேசியிருக்கிறேன் என்பதை விட பேச்சில் என்னைக் கவர்ந்த விடயங்கள் இரண்டு. ஒன்று, முன் தலையில் அலைபாயும் சிகை. இரண்டு, உரையை முடிக்கும் பொழுது அலைபாயுதே மாதவன் போல உதட்டைக் ... Read More
தன்னுரை : வாழ்க்கைக்குத் திரும்புதல்
அனைவருக்கும் வணக்கம், ஒரு மொழியின் இலக்கியத்தில் எழுதப்படும் சொற்கள் ஒவ்வொன்றும் அச் சமூகத்தின் பண்பாட்டு ஆழ்மனத்தின் நரம்புகளும் குருதியும் போன்றவை. இலக்கிய மரபின் அடிப்படையில் ஒருவர் எழுத்தில் தன்னை தொகுத்துக் கொண்டு முதலாவது நூலை ... Read More
சிதறுண்ட நிலத்தின் சொற்கள்
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் (JNU) தமிழ்த்துறையிலும் தில்லிகை என்ற தமிழ் அமைப்பிலும் 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஈழத்துக் கவிதைகள் பற்றிய புறச் சித்திரத்தை உருவாக்குதல் பற்றியும் சமகால ... Read More