Category: கடிதங்கள்
கல்விரல் – கடிதம்
வணக்கம் கிரி, வெண்முரசு நாவல் தொகுதி முடிந்த பின் அந்த அனுபவத்திலிருந்து வெளியே வர தவித்த வேளையில் கிணற்று கட்டில் ஏறி குதிப்பதா வேண்டாமா என்று மனம் தத்தளிப்பதுபோல கல்விரல் நாவலை வாசிக்க எடுப்பதும் ... Read More
கவிதை வாசிப்பு – கடிதம்
வணக்கம் கிரி, கடந்த சில நாட்களாகதான் தினமும் கவிதை வாசிக்க ஆரம்பித்துள்ளேன். இருந்தாலும் ஏதோ ஓர் புரிதல் தயக்கம் உள்ளது. இலக்கியம் வாசிப்பதால் அதே போல் கவிதையின் காட்சிகள் மட்டும் தோன்றுகிறதே தவிர அதை ... Read More
விமர்சகன் – கடிதம்
ஒரு பிரச்சனையும் அல்லது அதே போன்ற பல பிரச்சனைகளின் வெளிப்பாடு அல்லது அதற்கான தீர்வுகளை தேடும் ஒரு பொறி என்பதே படைப்புகள். படைப்புகளை உருவாக்கும் போது படைப்பினை பற்றிய அறிவு செறிவு மற்றும் அதன் ... Read More
சிறிதினும் சிறிது : ஒரு கடிதம்
இப்போது தான் ஒளியுள்ள இருட்டு வாசித்து முடித்தேன். வாழ்வின் தூரங்கள் பல இருந்தாலும் தாயின் மறைவும் சகோதரன் மறைவும் உனக்கும் எனக்கும் இருப்பதும் இயற்கை தான். இயற்கையின் விசித்திரங்களுக்காக எங்களை பணயம் வைத்து நடக்கும் ... Read More
கொடிறோஸ் – குறிப்பு 3
பதின் பருவ வாழ்வு தரும் அனுபவம் தான் அந்த மனிதர்களின் வாழ்க்கையை முன் நகர்த்த பேருதவியாக இருக்கிறது, அதில் இருக்கும் ஏற்றம் இறக்கத்தை எல்லாம் அவர்கள் எப்படி தங்களுக்குள் சேகாரம் ஆக்கிக் கொண்டும் அந்த ... Read More
கொடிறோஸ் – குறிப்பு 2
யாழ்ப்பாணத்தில் வசித்துவரும் கவிஞர், எழுத்தாளர். இவரது கவிதைகள் "வாழ்க்கைக்கு திரும்புதல்" என்ற தொகுப்பிலும், ஆகாயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட "மயான காண்டம்" என்ற கூட்டுத் தொகுப்பிலும் தொகுக்கப்பட்டுள்ளன. 'புதிய சொல்' என்ற கலை இலக்கிய எழுத்துச் ... Read More
கொடிறோஸ் – குறிப்பு
ஈழத்திலிருந்தும் புலத்திலிருந்தும் வெளிவரும் பிரதிகளின் பொருண்மை மீதான இலக்கிய மடங்களின் குற்றம் கடிதலாக இருப்பது அவற்றின் “போர்க்காலம் மீதான காதல்”. சுமார் முப்பது வருடங்களை போருக்குள் தொலைத்த சமூகத்துள்ளிருந்து வரும் பிரதிகளின் இயல்பூக்கமாக “எதிர்கொள்ளும் ... Read More
வாசிப்போர் மனங்களை பற்றிப் படர்கிறது ‘கொடிறோஸ்’
25 வருடங்களுக்கு முன்னான யாழ்ப்பாணத்தின் சமூக வாழ்வை அதன் கலாசார சூழல், ஆசாரம், அறிவு, அறிவீனம், நிறைவு மற்றும் போதாமைகள் என்பவற்றை மிகவும் இயல்பாக வாசகர் மனதில் மனதில் பதிய வைப்பதில் கிரிசாந் வெற்றி ... Read More
கொடிறோஸ் – வாசக வகைகள்
கிரிசாந் கொடிறோஸ் எழுத ஆரம்பித்த காலத்தில் இருந்தே புத்தகத்திற்காக ஆர்வத்துடன் காத்திருந்தேன். வாசித்த பின் ஒரே ஒரு ஏமாற்றம் குறு நாவலாக இல்லாமல் நாவலாக இருந்திருக்கலாம் என்பதாகும். நான் தீவிர இலக்கியத்திற்கு புது வாசகன். ... Read More
கொடிறோஸ் – சிறு குறிப்புகள்
கொடிறோஸ் குறு நாவல் படித்து முடித்தேன். குடும்பத்திற்குளிருத்து சமூகத்தை விரித்த விதம் பிடித்திருக்கிறது. நீண்ட நாட்களுக்கு பின் நல்ல புத்தகம் படித்த திருப்தி. தொடருங்கள் உங்கள் பணியை. என் அன்பும் பாராட்டுகளும். ப. பார்தீபன் ... Read More

