Category: கவிதை
வணக்கப் பாடல்
மூதக் கிழவியொருத்திஓங்கிய வானம் போய்தூர விழுந்ததடி காயும் கதிர் விரிவே. உழு நிலமே ; கனற் கன்றேநுனித்த மார்பே ; பசுந் தோலேகூந்தற் குலைவே ; குயில் இளம் பாட்டேகாமக் கிழங்கே கொல் நெருப்பே ... Read More
என் தந்தையின் வீடு
வெளிச்சம் கொள்ள நேராத வீடுகள்காத்திருக்கின்றன.என் தந்தையிடமிருந்து எனக்குஎன்னிடமிருந்து இன்னொருமுறைஎன் மகனுக்கு. மகனே,உன் தந்தையின் வீட்டை நீ அறிவாயா? உன் பட்டினங்களின் பாதைகளை,கைவிடப்பட்டவர்களுக்குப் பிளந்து வழி விடாதநந்திக் கடலிடம் கேள்உலோக மழை கொட்டிய இரவில்அங்கு தான் ... Read More
கனவுச் சொல்
"சர்வ வல்லமை படைத்த தேவன் ஒரு பெண்ணின் கையில் அவனை ஒப்படைத்தான் " - Venus Lu Furs - மீண்டும் ஒரு கனவு பற்றி: முதலில் கொஞ்சம் இசை, நான் எல்லாவற்றையும் விட ... Read More