வரலாற்றை நேர்மையாகக் கற்பது

Kiri santh- January 23, 2025

ஜெயமோகனின் இந்தக் காணொலி ஒருவர் எதற்காக வரலாற்றைக் கற்க வேண்டுமெனச் சுருக்கமாக வரையறுக்கிறது. வரலாற்றின் பருமட்டான சித்திரத்தை உருவாக்கிக் கொள்ளாத ஒருவர் எதிர்காலத்தை நோக்கி எள்ளளவேனும் சிந்தனை செய்யும் அடிப்படைத் தகுதியின்மை கொள்கிறார். குறைந்த ... Read More