Tag: செயற்களம் புகுவோருக்கு
செயற்களம் புகுவோருக்கு: 03
அரசியல் வெளியை ஆக்குதல் ஈழத்தில் ஆயுத விடுதலைப் போராட்டம் 2009 இல் முடிவுக்கு வந்த பின்னர் முகிழ்த்த முதல் தலைமுறை செயற்பாட்டாளர்கள் எதிர்கொண்ட வெளியென்பது யுத்தத்தில் வெற்றி பெற்ற சிங்கள பவுத்த பேரினவாதக் கருத்துகளை ... Read More
நீர் என்பதும் ஒரு உயிர் வார்த்தை
நீ மோட்டர் சைக்கிள எடுத்திட்டு போவன் மச்சான், இல்லை சைக்கிள் என்டா நல்லமடா கதைச்சிட்டே போவம் என்றேன். ஆனால் உள்ளிக்கிருந்த பயம் இரண்டு வருடங்களாக மோட்டர்சைக்கிள் தொட்டதுமில்ல அதே வேளை லைசன்சுமில்லை, நண்பர்கள் இருவரும் ... Read More
கடவுள் இருக்கான் குமாரு
அன்று சிவராத்திரி. அம்மாவை காலையில் கோவிலில் இறக்கி விட்டு மோட்டார் சைக்கிளின் மீது சாய்ந்த வாறு போனை எடுத்து வைபர் அரட்டைகளை கிண்டத் தொடங்கினேன். தோழியொருத்தி வீடியோ லிங் ஒன்றை அனுப்பியிருந்தாள். அது ஒரு ... Read More
மோட்டார் – சைக்கிள் குறிப்புகள்: 01
''என்ர தண்ணியத் தவிர வேற ஒண்டையும் குடிக்க மாட்டன் '' அழுத்தம் திருத்தமாக உலகத்திற்கு அறிவித்தாள் அந்தக் கிழவி. ஒரே ஒரு முறை மட்டுமே அவளது கண்களை நேரே பார்த்தேன் - ஆழமான இரண்டு ... Read More
செயற்களம் புகுவோருக்கு: 02
வரலாற்றின் திரைச்சீலைகள் சுன்னாகம் நிலத்தடி நீரில் அங்குள்ள மின்சார உற்பத்தி நிறுவனமொன்றில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவு ஒயில் மூலம் அந்தச் சுற்றுவட்டத்தில் நீர் மாசடைந்திருக்கிறது என்பதை நான் அறிந்த போது வருடம் 2015. விதை ... Read More
செயற்களம் புகுவோருக்கு
ஒவ்வொரு சமூகப் பிரச்சினைகளுக்குமான தீர்வுகள் அததற்கான தனித்தன்மையான அணுகுமுறைகளைக் கோரக் கூடியவை. அப்பிரச்சினைகளைக் கையாளும் தனிமனிதர்களோ சமூக மட்ட அமைப்புகளோ யாரும் எவை குறித்தும் முழுமையான அறிதல்களோ பார்வைகளோ தீர்வுகளோ அறிந்தவர்களல்ல. தொடக்கத்தில் அச் ... Read More