Tag: ஷோபா சக்தி
தன்னறம் : சாம்ராஜ் உரை
தன்னறம் விருது 2024 இல் சாம்ராஜ் ஆற்றிய உரை. ஷோபா சக்தியின் புனைவுகள் பற்றிய பார்வைகளைச் சுருக்கமாக விபரித்திருக்கிறார். https://youtu.be/AQ9ZCEa1Aaw?si=f43hcNPCcCRpX-Hd Read More
அந்த ஆறு நிமிடங்கள்
தன்னறம் விருது விழாவில் ஷோபா சக்தி ஆற்றிய தன்னுரை வெளியாகியிருக்கிறது. ஈழத் தமிழர்களில் எவரேனும் ஒருவர் அதைப் போன்ற ஒரு நன்றியுரையை வழங்க இயலுமா என எண்ணிப் பார்க்கிறேன். வாய்ப்பேயில்லை. அந்த ஆறு நிமிடங்களென்பவை ... Read More
ஷோபா சக்தி : உரையாடல்
தன்னறம் விருதுகளின் போது விருது பெறுபவர்களின் நேர்காணல் வெளியாவதுண்டு. அவை அந்த எழுத்தாளுமையின் குரலில் அவரது வாழ்வைக் குறுக்கும் நெடுக்குமாய் விபரிப்பது போன்றவை. இவ்வருடம் விருது பெற்ற ஈழத்து எழுத்தாளர், நடிகர் ஷோபா சக்தியுடன் ... Read More
தன்னறம் விழா : இடமாற்றம்
ஷோபா சக்திக்கான தன்னற இலக்கிய விருது விழா நிகழ்வு இடம் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. நாள்: 28 டிசம்பர் 2024நேரம்: காலை 10 மணிஇடம் : நெல்லிவாசல் மலை கிராமம் Read More
தன்னறம் விருது : ஷோபா சக்தி
"இலக்கியம் ஒருபோதும் சலிப்பை உண்டு பண்ணாது. அது உங்களைப் பண்பட்ட உயிரியாகப் பக்குவப்படுத்தும். இலக்கியம் உங்கள் மனதைச் சமநிலையில் வைத்து உங்களை நிதானப்படுத்தும். பொறுமையையும், அன்பையும், காதலையும் இருதயத்தில் கசிய விட்டவாறேயிருக்கும். வெறுப்பையும் பகையுணர்ச்சியையும் ... Read More
நகைச்சுவைக்கு இலக்கியத்தில் இடமுண்டா?
இலக்கியமே ஒரு நகைச்சுவை தான் என நம்புவது சமூக சராசரிகள் மட்டுமல்ல. ஈழத்தின் பல எழுத்தாளர்களும் தீவிரமாக நம்புவது அப்படித் தான் என எனக்கு எண்ணமுண்டு. ஆனால் இவர்கள் எண்ணுவது போல அல்லாமல் இலக்கியத்தில் ... Read More
தன்னறம் இலக்கிய விருது : 2024
மெய்யிலேயே ஈழத்தின் முதன்மையான இலக்கிய சாதனை ஷோபா சக்தியில் நிகழ்ந்தது. தன் கதைகளைச் சற்றே நீளமான அரசியல் துண்டுப்பிரசுரங்கள் எனச் சொல்லும் தற்பகடிக் கலைஞன் ஷோபா. தமிழீழம் எனும் பெருவேட்கை நெருப்பெரிந்த காலத்தில் அதன் ... Read More
என்ர மயில்க் குஞ்சே!
கம்பஹாவுக்கும் கொழும்புக்கும் இடையில் உள்ள விளிம்பிலிருக்கும் வெலிசர வைத்தியசாலையில் தம்பிக்கு ஒரு சத்திரசிகிச்சைக்காக நிக்கேக்க தான் 'விடுதலையில் கவிதை' தொகுப்பின் கடைசிக் கட்டுரையை எழுதிக் கொண்டிருந்தன். நல்ல விதானமான ஆஸ்பத்திரி. எங்கும் சிங்கள நோயாளர்களும் ... Read More