Tag: எஸ் போஸ்

எஸ் போஸ் : ஒரு உரை

Kiri santh- December 13, 2024

இரண்டாயிரத்தின் பின் ஈழத்தின் முதன்மையான கவிஞர்களில் ஒருவராக எழுந்த எஸ் போஸ் அல்லது சந்திரபோஸ் சுதாகர் பற்றிய புறச்சித்திரம் ஒன்றை அளிக்க ஏழு வருடங்களுக்கு முன்னர் எஸ் போசின் முழுத்தொகுதி வடலி வெளியீடாக வந்திருந்தது. ... Read More

உருக்கும் நெருப்பின் கண்ணீர்

Kiri santh- March 2, 2024

யுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்த தொண்ணூறுகளின் பிற்பகுதியில் தனித்து ஒளிரும் குரலொன்று நமது மொழியில் நிகழ்ந்தது. அதுவரையிருந்த மொழியடுக்கினைத் தனது கனவால் வேறொன்றெனத் திரட்டியது. அதிகாரம் கொப்பளிக்கும் இச் சமூகத்தின் மனசாட்சியை சிலுவையிலறைந்தது. எஸ் போஸ் ... Read More

நீருக்கடியில் ஓடிக்கொண்டிருக்கிறது திமிங்கலம்

Kiri santh- December 13, 2023

கவிஞர்கள் ஒரு கால கட்டத்தின் குறியீடாக மாறக்கூடிய அரிதான நிகழ்வுகள் நடக்கும், இந்திய விடுதலைப் போராட்டத்தின் ஒரு கம்பீரமான குறியீடாக பாரதியார் எப்படி மாறினாரோ, அப்படி ஈழப் போராட்டத்தின் ஏராளாமான சம்பவங்களுக்கான, குறிப்பாக சித்திரவதைகள், ... Read More