யாத்திரை : சிறுகதை
‘யாத்திரை’ எனும் என் புதிய சிறுகதை அம்ருதா செப்டம்பர் இதழில் பிரசுரமாகியிருக்கிறது. வாசகர்கள், நண்பர்கள் வாசித்து கருத்துகளை Kirishanth300@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். இணைப்பு : அம்ருதா செப்டம்பர்
‘யாத்திரை’ எனும் என் புதிய சிறுகதை அம்ருதா செப்டம்பர் இதழில் பிரசுரமாகியிருக்கிறது. வாசகர்கள், நண்பர்கள் வாசித்து கருத்துகளை Kirishanth300@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். இணைப்பு : அம்ருதா செப்டம்பர்
“மேகங்களால மண்ணுக்கு வர முடியாது எண்டு சொல்லுறது ஒரு நம்பிக்கை. ஆனா மண் மலையென முளைச்சு மேகங்களைப் போய்த் தொட முடியுமெண்டது கவிதை. பறந்து கொண்டிருக்கிற ஒண்டை இங்க இருந்து போய்த் தொட முடியும். ஆனா நான் ஏன் அதைச் செய்ய வேணும்?” என்றேன். ஏழு மின்மினிப் பூச்சிகளும் சிறகடித்து பச்சைப் பொட்டுகள் ஒளிர முகம் போல எழுந்து என் நிலைக் கண்ணாடியில் ஒரு முகம் போல ஆகின. அது …
மலைப் பாறையின் இடையில் சிக்கிக் கொண்டது போல என் வலக்கை விரல்கள் அவரது கையால் உறுதியாகப் பிடிக்கப்பட்டிருக்க, தோளில் மறுகையைப் போட்டுக் கொண்டு “எங்கள ஏத்துக்குங்கன்னு சொல்லல. புரிஞ்சுக்குங்கன்னு தான் சொல்லுறன்” என்றார். நடுக்கமற்ற உடுக்கொலி போன்ற கார்வை கொண்ட குரல். குமிழ் விளக்கின் மஞ்சள் ஒளி அவரில் விளாசிக் கொண்டிருந்தது. கரிய பாறையில் நீர்மினுக்கம் போல. மின்னும் மூக்குக் கண்ணாடிக்குப் பின்னால் பருத்த மீன்கள் போன்ற கண்களில் சுருக்கமான …
“யானைக்கு உன் குரல் தெரிந்து விட்டால் அது தான் அங்குசம்” என அப்பா சொல்லியது காதுக்குள் கேட்டுக் கொண்டிருந்தது. தென்னையோலைகளை அடித்துச் சுழற்றிக் காற்று வீசியது. பெரிய தும்பிக்கையிலிருந்து நீர் பிசிறுவது போல ஓசையுடன் ஓலைகள் துள்ளின. “கந்துல… கந்துல.. இங்கே வா..” எனக் கூவினேன். தொண்டை நரம்புகள் வறண்டு ஊசி குத்துவது போல வலியெழுந்தது. “கந்துல ஒரு குட்டி அற்புதம். அவன் உனக்கு வரலாற்றில் ஒரு மகத்தான வாய்ப்பை …
‘பெருங்காவியம்’ எனும் என் புதிய சிறுகதை நீலம் இதழில் பிரசுரமாகியிருக்கிறது. வாசகர்கள், நண்பர்கள் வாசித்து கருத்துகளை Kirishanth300@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். இணைப்பு : பெருங்காவியம்
‘பட்டு நூல்’ எனும் என் புதிய சிறுகதை அம்ருதா ஏப்ரல் இதழில் பிரசுரமாகியிருக்கிறது. வாசகர்கள், நண்பர்கள் வாசித்து கருத்துகளை Kirishanth300@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். இணைப்பு : அம்ருதா ஏப்ரல்
நாங்கள் ஒரு கூட்டமாக அந்த மைதானத்தின் கரையிலிருந்த வாகை மரத்தின் வேர்ப்புடைப்பில் அமர்ந்திருந்தோம். தின்னவேலிச் சந்தைக்கு அருகிலிருந்த பாடசாலையின் மைதானம் அது. வெறும் புழுதி நிலம். உச்சி வெய்யில் நடு மைதானத்தில் உள்ளங்கை போலத் தெளிந்து கிடந்தது. பிரகாஸ் தனது காற்சட்டையின் சிப்பை திறந்து ஆண் குறியை வெளியே எடுத்து பிடித்தபடி “என்ர சாமான் எவ்வளவு பெரிசெண்டு பார்த்தியளேடா” என்றான். எல்லோரும் புதினமாக அதைப் பார்த்தோம். கப்பல் வாழைப் பழம் …
‘சுருட்டை’ எனும் என் புதிய சிறுகதை கனலி இணைய இலக்கிய இதழில் பிரசுரமாகியிருக்கிறது. வாசகர்கள், நண்பர்கள் வாசித்து கருத்துகளை தளத்தில் பின்னூட்டமோகவோ அல்லது Kirishanth300@gmail.com எனும் மின்னஞ்சலுக்கோ அனுப்பி வையுங்கள். இணைப்பு : சுருட்டை
‘ஆடல்’ எனும் என் புதிய சிறுகதை மயிர் இணைய இலக்கிய இதழில் பிரசுரமாகியிருக்கிறது. வாசகர்கள், நண்பர்கள் வாசித்து கருத்துகளை தளத்தில் பின்னூட்டமோகவோ அல்லது Kirishanth300@gmail.com எனும் மின்னஞ்சலுக்கோ அனுப்பி வையுங்கள். இணைப்பு :
“உன்னுடன் நான் இனிக் கதைக்க மாட்டேன்” என அறுதியிலும் அறுதியாக உலகை நோக்கி ‘மாட்டேன்’ என்பது போல தலையையும் தூங்கு வெண் சிறு செவிகளையும் சிறு கொம்பு முனைகளையும் ஆட்டியபடிசுவேதா என்கிற தூய வெண்ணிறமே உருவான ஆட்டுக்குட்டி இன்று முழுவதும் மெளன விரதம் பூணுவது என முடிவெடுத்தாள். அவளுக்குத் தன் அக்காவான பாலாடை மஞ்சள் வண்ணம் கொண்ட சுகந்தினியுடன் பிணக்கு. சிறிய ஓட்டுக்குள்ளால் நத்தை தலை நீட்டுவது போல மேகங்களுக்குள்ளால் …