ஈழத்து வாசகர்களுக்கு
எனது புதிய நாவலான ‘தத்வமசி’ தற்போது யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அருகிலிருக்கும் வெண்பா நூல் மனையில் கிடைக்கும். அவர்களிடம் தபால் மூலமும் பெற்றுக் கொள்ளலாம். என்னிடம் நாவலை வாங்க விரும்புபவர்கள் தபால் மூலமாக பெற்றுக் கொள்ள, கீழ்வரும் வங்கிக் கணக்கிலக்கத்திற்கு 4000 ரூபாயை வைப்புச் செய்த பின்னர் வைப்புச் சிட்டையை 0775889397 எனும் இலக்கத்திற்கு வட்ஸ் அப் மூலம் அதன் பிரதியையும் உங்கள் முகவரியையும் அனுப்பி வையுங்கள். பதிவுத் தபாலில் …
