சூதன் மகனே பாடுக! 

ஈழத்தமிழ் இலக்கியத்தில் அடுத்த தலைமுறையிலிருந்து ஒரு புதிய எழுத்தாளர் வருகை. தன் இணையத்தளத்தை தொடங்கியிருக்கிறார். அவரது பெயர் மாக்கி. முல்லைத்தீவில், மல்லாவியில் பிரிந்தாவின் ஊருக்குப் பக்கத்து ஊர்ப் பெடியன். வாசிப்பில் தான் நுழைந்த வழியை எழுதியிருக்கிறார். உற்சாகமும் வேடிக்கையும் தானே தடுத்து வைக்க முடியாமல் சிதறும் சிரிப்பும் கொண்டவர். தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கிறார். தீவிர இலக்கியப் படையின் முதன்மைத் தளபதிகளில் ஒருவர். தொடக்கத்தில் தன் வாசிப்புகளை எழுதி ஆரம்பித்திருக்கிறார். பாலையில் …