மோகனாங்கி – வரலாற்று நாவலா?
வரலாற்று நாவல் குறித்த என் சில குழப்பங்களை ஜெயமோகனுக்கு எழுதியிருந்தேன். விரிவாக (மோகனாங்கி – ஒரு வரலாற்று நாவலா?) பதிலளித்திருக்கிறார். கீழே எனது கேள்வியின் ஒரு பகுதி. அதன் கீழே முழுமையான கேள்வி – பதிலின் இணைப்பு. * “மோகனாங்கியை தமிழின் முதல் வரலாற்று நாவல் என அதன் வெளியீட்டாளர்களும் தமிழ் விக்கி பதிவின் சில குறிப்புகளிலும், உங்களது சில பதிவுகளிலும் வாசித்தேன். நாவலையும் வாசித்துப் பார்த்தேன். முதல் முயற்சி …
