தமிழ் நூல்களும் மீண்டும் மீண்டும் தொடரும் சுங்கத் துறை தலையீடுகளும் – ரதீந்திர குருவித

‘யதார்த்தன்’ என்ற புனைபெயரில் எழுதிவரும் எழுத்தாளர் பிரதீப் குணரத்தினம், இந்தியாவிலுள்ள தனது பதிப்பகத்தால் அனுப்பிவைக்கப்பட்ட தனது புதிய நாவலின் பிரதிகளைப் பெற்றுக் கொள்வதற்காக அக்டோபர் 22 அன்று யாழ்ப்பாணப் பிரதான அஞ்சலகத்திற்குச் சென்றார். தனது வாசகர்களுக்காக அனுப்பிவைக்கப்பட்ட புத்தகங்களோடு வீடு திரும்புவார் என்றே அவர் எதிர்பார்த்திருந்தார். ஆனால், அவரது புத்தகங்களைப் பாதுகாப்பு அமைச்சுக்கு ஆய்விற்காக அனுப்பிவைத்த சுங்க அதிகாரிகள், அவருக்கு ஒரு சுங்கக் கட்டணப் பற்றுச்சீட்டை மட்டுமே கையளித்தனர். தமிழ்நாட்டிலுள்ள …