Category: Blog
Your blog category
கடத்தல் முயற்சி
கிளிநொச்சியைச் சேர்ந்த ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனை நேற்றைய தினம் கிளிநொச்சியில் வைத்து வான் ஒன்றினுள் கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் அதில் அவர் தப்பித்திருந்தாலும் கடத்தல் முயற்சியின் போது தாக்கப்பட்டும் இருப்பதால் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சமூகப் ... Read More
தீக்குடுக்கை : புத்தகச் சந்தை
எழுத்தாளர் அனோஜன் பாலகிருஷ்ணனின் 'தீக்குடுக்கை' நாவல் சென்னை புத்தகச் சந்தையில் கிடைக்கவிருக்கிறது. அனோஜனின் மூன்று சிறுகதைத் தொகுப்புகளுக்குப் பின்னர் வெளிவரும் முதல் நாவல். அனோஜனுக்கு வாழ்த்துகள். சென்னை புத்தகக் கண்காட்சி ~ 2025 சால்ட் ... Read More
தன்னறம் விழா : இடமாற்றம்
ஷோபா சக்திக்கான தன்னற இலக்கிய விருது விழா நிகழ்வு இடம் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. நாள்: 28 டிசம்பர் 2024நேரம்: காலை 10 மணிஇடம் : நெல்லிவாசல் மலை கிராமம் Read More
தன்னறம் விருது : ஷோபா சக்தி
"இலக்கியம் ஒருபோதும் சலிப்பை உண்டு பண்ணாது. அது உங்களைப் பண்பட்ட உயிரியாகப் பக்குவப்படுத்தும். இலக்கியம் உங்கள் மனதைச் சமநிலையில் வைத்து உங்களை நிதானப்படுத்தும். பொறுமையையும், அன்பையும், காதலையும் இருதயத்தில் கசிய விட்டவாறேயிருக்கும். வெறுப்பையும் பகையுணர்ச்சியையும் ... Read More
சிருஷ்டி கீதம்
சிருஷ்டி கீதம் அப்போது இன்மை இருக்கவில்லைஇருப்பும் இருக்கவில்லைஉலகமோஅதற்கப்பாலான ஆகாசமோ இருக்கவில்லைமறைந்து நின்றது என்ன?எங்கே?எவருடைய பாதுகாப்பில்?அங்கே அடியற்ற ஆழமுடைய நீர்பரப்பிருந்ததோ? அப்போது மரணம் இருக்கவில்லைநித்தியத்துவம் இருக்கவில்லைராத்திரி பகலுக்கான அறிகுறிகளும் இல்லைஒன்றேயான அது மூச்சுவிட்டது காற்றின்றிசொந்த வலிமையினால்.அதைத்தவிர ... Read More
தமிழ் நிலத்துப் பாடினி
அனார் தமிழ்க்கவிதைகளுக்கு இஸ்லாமியப் பண்பாட்டினது செழுமையான மரபின் ஆழத்தை அளித்தவர்களில் ஒருவர். தொண்ணூறுகளின் முதன்மையான கவிஞர்களில் ஒருவரான அனார் நீண்டதும் நெடியதுமான இலக்கியப் பயணத்தில் குன்றாத கலைத்தன்மையும் செயலூக்கமும் கொண்டு துலங்கி மிளிர்பவர். அனாரின் ... Read More
கவிதைச் சுவரொட்டி
ஓஷோவின் சொல்லுண்டு "உண்மை சந்தையிடத்துக்கு வந்தாக வேண்டும்" என்று. நான் அதை ஏற்பவன். இலக்கியமோ கலையோ அது எல்லோருக்கும் அவசியமான ஒன்று. ஒரு குறுங்குழுவின் தனிக்களியல்ல. மொத்த மானுடத்தினதும் பண்பாட்டினதும் திரண்ட அறுவடை. அதில் ... Read More
மலரினைச் சாத்துமென்!
மலரினைச் சாத்துமென்! இரத்தமூறிடும் கால இடுக்கில்புதைக்கப்பட்ட நண்பரின் மேலொரு மலரினைச் சாத்துமென்மரண ஊற்றில் கரைந்தவர் முகங்களைத் தேடுதல் அபத்தமேயாயினும்உயிர்களை இழந்தும்ஆழப்பாயும் வேர்களின் வீர்யம்மண் தான் அறியும்இரைச்சலை மேவி இசைக்கும் நாளில்எம் நண்பர்கள் இசைத்த கீதங்களாலொருமலரினைச் ... Read More
ஒற்றைக்கோடை : அறிமுகக் குறிப்பு
கவிஞர் ஆதி பார்த்திபனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பான ஒற்றைக்கோடை தாயதி பதிப்பக வெளியீடாக வெளிவந்திருக்கிறது. அந்த நூல் குறித்தும் ஆதி பார்த்திபன் மற்றும் ஈழத்து இலக்கிய சூழல் பற்றியும் சிறு கட்டுரை அகழ் இணைய ... Read More
நோவிலும் வாழ்வு : உரைகள்
வசிகரனின் நோவிலும் வாழ்வு கவிதைத்தொகுப்பு 03.11.2024 யாழ்ப்பாணம் காலைத்தூது அழகியல் கல்லூரியில் வெளியீடு செய்யப்பட்டது. அந்த நிகழ்வின் பதிவு. https://dharmupirasath.com/archives/2746 Read More