தடுமாறும் உப்புக்கடல்
மாசற்ற இனிப்பு சின்னஞ்சிறு பெண் எனகண்ணாடியின் முன் நிற்கிறாய்மலர்போல இதழ் குவித்து காலத்தின் சுவடுகளற்றகண்கள்காதலை அழைக்கின்றன உன்னை எதுவுமே மாசுபடுத்தாதா என்ன குரலில்ஒரு துயரில்லைதொடுதலில்ஒரு கள்ளமில்லை எல்லையற்ற தீமைகளில்உன் இருப்பு ஒரு சீனிப்பரல் என் உப்புக் கடல் தடுமாறுகிறது சதீஷ்குமார் சீனிவாசன்
