Skip to content

Kirishanth

Blog

Menu
Menu

Category: Blog

Your blog category

அலைந்து உழலும் ஒரு மனதின் கதைகள்

Posted on July 7, 2026

கொழும்பில் இயங்குகின்ற Barefoot gallery யில் அலெக்ஸ் ஸ்டூவெர்ட் எனும் ஓவியரின் கண்காட்சியொன்றை அண்மையில் பார்த்தேன். 1970களில் லண்டனின் கலைச் சூழலில் பணியாற்றிய காலத்தில், அலெக்ஸ் ஸ்டூவெர்ட்க்கும் (பி. 1958), மாயா ரத்வத்தேவுடன் நெருங்கிய நட்பு உருவாகியிருக்கிறது. மாயா ரத்வத்தே கண்டியின் செல்வாக்கு மிக்க…

ஸலாம் அலைக் – ஒரு விருது

Posted on June 7, 2026

பிரெஞ்சில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள  சிறந்த ஆசிய நாவலுக்கான  Prix Émile Guimet – 2026 விருது ஷோபா சக்தியின் நாவலான ஸலாம் அலைக்கின் மொழிபெயர்ப்பிற்கு கிடைத்திருக்கிறது. மூத்தோனுக்கு வாழ்த்துகள்.  “நிகழ்வில், விருதளிப்புக் குழுவைச் சேர்ந்த Laure Adler “பிரெஞ்சு நாவல்களின் எதிர்காலம் ஸலாம் அலைக்கில் உள்ளது”…

அற்பத்தனத்தை அகங்காரத்தால் எதிர்கொள்ளல்

Posted on April 25, 2026

  நாளைய தினம் தமிழ் புத்தகங்கள் மீது இலங்கைச் சுங்கம் காட்டி வரும் தடுத்து வைப்பு / தடை நிலமையைக் கண்டிக்கும் போராட்டம் ஒன்றை நிகழ்த்த சில நாட்களுக்கு முன்னர் நானொரு அழைப்பை என் தளத்தில் எழுதியிருந்தேன். வரும் ஞாயிறு காலை பத்து மணிக்கு…

புத்தகங்கள் மீதான தடை

Posted on April 25, 2026

இலங்கை அரசின் தமிழ் புத்தகத் தடைக்கு எதிரான கண்டனமும் கூட்டு அறிக்கையும் “ஒரு புத்தகத்தைத் தடை செய்வது என்பது ஒரு  எழுத்தாளரின் ஒற்றைக் குரலை மட்டும் ஒடுக்குவதல்ல, மக்களின் நினைவுகளையும் அறியும் உரிமைகளையும் அழிப்பதாகும்” இலங்கை அரசு தொடர்ச்சியாக தமிழ்ப் புத்தகங்களைத் தடை செய்து…

தீபச்செல்வன் மீது பொறாமையா? 

Posted on April 22, 2026

தீபச்செல்வன் தனது புத்தகங்கள் தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பில் எழுதிய கடிதத்தில் வெளிப்பட்டிருந்த தயக்கத்தையும் கோணலையும் சுட்டிக்காட்டி எனது தளத்தில் தீபச்செல்வன் ஒரு கண்டனம் எனும் குறிப்பை எழுதியிருந்தேன். அதை பலரும் ஒரு வஞ்சமாகவோ புலிகளை எதிர்க்கும் மனநிலையாகவோ தமிழ்த்தேசியத்துக்கு எதிரானதாகவோ பொறாமையாகவோ தான் கருதியிருக்கிறார்கள்…

கல்விரல் – விற்பனையில்

Posted on April 21, 2026

எனது நாவலான கல்விரலும் தர்மு பிரசாத்தின் குறுநாவலான சிறகையும் தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள வெண்பா புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.

பள்ளிக்கு ஏன் தாமதமானது?

Posted on April 21, 2026

நான் சீக்கிரம் எழவில்லை,ஏனென்றால்நான் மிகவும் களைப்படைந்திருந்தேன்;நான் மிகவும் களைப்படைந்திருந்தது,ஏனென்றால்நான் தாமதமாக உறங்கச் சென்றேன்;நான் தாமதமாக உறங்கச் சென்றது,ஏனென்றால்எனக்கு வீட்டுப்பாடம் இருந்தது;எனக்கு வீட்டுப்பாடம் இருந்தது,ஏனென்றால்ஆசிரியர் அதை செய்யப் பணித்தார்;ஆசிரியர் அதை செய்யப் பணித்தது,ஏனென்றால்எனக்குப் பாடம் புரியவில்லை;எனக்குப் பாடம் புரியாததுஏனென்றால்நான் கவனிக்கவில்லை;நான் கவனிக்காதது,ஏனென்றால்நான் ஜன்னலுக்கு வெளியே வேடிக்கைப்…

நிஜந்தன் தோழன்

Posted on April 13, 2026

நிரப்புவதற்கு அப்பால் நின்றுவிட்டதுதூரம் முதலில் உன்னைத் தின்றுவிட்டிருக்கின்றனஇருவரில்ஒன்று போலிருந்த காயங்கள் மிச்சம்பேசியிருந்த கொஞ்ச வார்த்தைகள்,இனியில்லைமருந்துகளுக்கும் வலிகளுக்கும்மேலால் மேவி எழுகிற புன்னகை.அறியு முன்பேநழுவிவிட்ட முகமும் குரலும், சற்றுத் தாமதமாகவே வென்றிருக்கலாம் நீஉந்த வாழ்வையும்இந்தச் சாவையும் இனியில்லை உனக்குஇருண்டகாலத்துக் குரல்கள்,நித்திய விடுதலை,சமாதானிக்கட்டும் உனது வெண்மை. இல்லாது போனகருணையின்…

நிஜந்தன் : அஞ்சலி

Posted on April 13, 2026

நேற்று மதியம் திடீரென்று என் ATM திறவுஇலக்கம் மறந்து விட்டது. சில கிழமைகளாக காசு எடுக்கவில்லை. எவ்வளவு நினைவில் துழாவியும் இலக்கங்கள் பகடைக் கட்டைகள் போல ஒவ்வொரு முறையும் புதிதாகச் சுழன்று விழுந்தன. நாளிற்கான மூன்று தடவைகளை அழுத்தினேன். மூன்றும் தவறு. தசை நினைவென…

லீலி : சிறுகதை

Posted on April 11, 2026

இம்மாதம் அச்சாகியிருக்கும் பங்குனி மாதத்திற்கான ஜீவநதி இதழில் எனது புதிய சிறுகதையான ‘லீலி’ வெளியாகியிருக்கிறது. வாசித்து உங்கள் கருத்துகளை kirishanth300@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.

Posts pagination

1 2 … 12 Next
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு

வாசிக்க

  • அஞ்சலி : நன்மிளிர் (2,169)
  • சுரண்டலெனும் கலை: எதிர்வினையும் பதிலும் (2,000)
  • காதலின் முன் பருவம் (1,997)
  • சராசரிகளுடன் உரையாடுதல் (1,907)
  • விடுதலையில் கவிதை (1,890)
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு
©2026 Kirishanth | Design: Newspaperly WordPress Theme