தடை செய்யப்பட்ட புத்தகம்: இரு மொழிபெயர்ப்புகள்
தடை செய்யப்பட்ட புத்தகம் நண்பா,தடை செய்யப்பட்ட புத்தகங்களை தேடிப்படிக்கும்ஒருவனையாவது உனக்குத் தெரிந்திருந்தால்சவப்பெட்டிகள் செய்யும் யாரையேனும் பற்றிநீ அறிந்து வைத்திருந்தால்அவதாரங்களின் வருகையில் நம்பிக்கையில்லையென்றால்நூறாண்டுகளுக்கு ஒரே ஒரு கவிதையினை எழுதும்கவிஞனை நீ சந்தித்திருந்தால்யுத்தம் நடந்த கதைகளைச் சொல்லும்பாட்டிகள், எங்கேனும் இன்னுமிருந்தால்இறந்து போன காதலிகளின் நினைவாக வைத்திருக்கும்பரிசுப் பொருட்கள் எதையாவதுதற்செயலாய் நீ தொட நேர்ந்தால்அலையும் கடலிலிருந்தோ அல்லதுஅக் காட்டிலிருந்தோ, ஏதோ ஒரு வாசனைஉன்னை அதனுள் இழுத்திருந்தால்அழிக்கப்பட்டவர்களின் நினைவாக நீ ஏற்றிய தீபத்தில்யாரேனும் சிறு நீர் …
