தமிழில் பெண் கவிஞர்களை ஒழிப்பது எப்படி?

இலக்கியத்தில் இந்த ஒரு விடயதானம் குறித்து மட்டும் தமிழ்சமூகத்திற்கு அபரிமிதமான நுண்ணுணர்வு உண்டு. ஒரு புதிய பெண் கவிஞர் புயலாகப் புறப்பட்டு வந்து மூன்று மாதங்களில் முந்நூறு கவிதைகளை வடித்துத் தள்ளினால், தம் பங்கிற்கு சிதல்புற்றிலிருந்து ஈசல்கூட்டம் போல தமிழ் சராசரி வாசகர் கூட்டமொன்று, இறங்கி புகழ்மொழிந்து அவரை அழிக்கும். அண்மையில் இரண்டு இளம் வாசகர்களுடன் கதைத்துக் கொண்டிருந்தேன். அதிலொருவர் பெண். இப்பொழுது தன் இருபதுகளில் இருப்பவர். தீவிரமாக இலக்கியம் …