பாதிக்குப் பாதி கேட்கிற நல்ல பையன் – சதீஷ்குமார் சீனிவாசன்

சதீஷ்குமார் சீனிவாசனின் கவிதைகளினது உபாசகன் நான். அவரிடம் வெளிப்படும் கட்டுக்கடங்காத கவிஞனின் சாமியாடலை எப்பொழுதும் பிடிக்கும். அவன் திட்டினால் கூட தித்திப்பாய் இருக்கும். அவனது பணிவு பாவனையும் ஆவேசமான இயற்கையும் வசீகரமானது. தமிழ்ச்சமூகம் கவிஞர்களை, அதிலும் குறிப்பாக இளம் கவிஞர்களின் சிந்தனைகளை பொருட்படுத்துவதே இல்லை. சதீஷின் மாசற்ற இனிப்பு என்ற கவிதையினை தீவிர இலக்கியப் படையில் பகிர்ந்தேன். Gen Z தலைமுறைக்கு அவரைத் தெரிந்திருக்கவில்லை. மேலும் சிலர் யாரிவன், பெரிய …