வாசிப்பிலிருந்து சமூக மனிதருக்கு

வாசிப்பிலிருந்து சமூகமனிதருக்கு : குமாரதேவன் என்னும் சகபயணி  குமாரதேவனை எப்பொழுது முதன் முறையாகச் சந்தித்தேன் என்பது நினைவில் இல்லை. ஐந்து வருடங்களுக்கு முன் என்பது மட்டும் தெரியும். அவர் கொஞ்சம் கொஞ்சமாக எங்களுடன் பழகத் தொடங்கி எங்களில் ஒருவராக ஆனார். இலக்கிய நிகழ்வுகள், சமூகம் சார்ந்த உரையாடல்கள், பயணங்கள் என்று எம்முடன் சக பயணியாகத் திரிந்த அந்த மனிதனை நினைவுகூரும் நேரமிது. வேறு யாரையும் போலவோ, எங்களைப் போலவோ அல்லது …

தொடக்கம்

குமாரதேவன் வாசகர் வட்டத்தின் தொடக்க நிகழ்வும் அவரது நினைவுப் பகிர்வும் கன்னாதிட்டியில் உள்ள சண்முகம் சைவக் கடையில், அவரது பிறந்த தினமான 10. 12. 2023, மாலை 5.30 மணி தொடக்கம் 7 மணி வரை, அவரது உறவினர்கள், கடை ஊழியர்கள், நண்பர்கள் இணைந்து இடம்பெற்றது. குன்றாத ஆர்வம் கொண்ட வாசகரான அவரது நினைவுகளின் பொருட்டு இவ் வட்டம் இயங்கும். வாசகர் வட்டத்தின் முதல் நிகழ்வுத் தொடராக ‘மீளச் சொல்லுதல்’ …