உடலிருக்குள் ஓர் சுடர்விளக்கு : தன்னறம் விருது 2026

உடலிருளுக்குள் ஓர் சுடர்விளக்கு “சிலையை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் கண் திறக்கும் சடங்கை சந்நியாசி வந்துதான் செய்ய வேண்டும். சந்நியாசி தன்னுடைய ஆன்மாவை அச்சிலைக்குள் செலுத்துகிறான். இதுதான் ஒவ்வொரு கலைஞனிடமும் இருக்க வேண்டும். ஒரு கதையின் உயிர்த்தன்மை என்பது அதன் கருப்பொருளோ எழுதும் முறையோ மட்டுமல்ல. அக்கதையாசிரியர் தன்னுடைய ஆன்மாவை அக்கதைக்குள் செலுத்தியிருக்க வேண்டும். அத்தகைய கதைகள்தான் காலத்தைத் தாண்டி உயிர் வாழ்கின்றன.” எழுத்தாளர் ஜே.பி.சாணக்யா பிறழ்வுகளை எதிர்கொள்ளும் …