குட்டிக்கரணனும் புதுமைப்பித்தன் வாரிசும்

இன்றிலிருந்து சரியாகப் பத்து வருடங்களுக்கு முன்னர் புதிய சொல்லிற்கென ஒரு உரையாடலை நானும் ஹரி ராசலெட்சுமியும் தர்மு பிரசாத்தும் யாழினியும் செய்திருந்தோம். தற்செயலாக அந்த உரையாடல் பற்றிக் கதை வந்த போது அதை எடுத்து வாசித்துப் பார்த்தோம். வேடிக்கையும் சிரிப்புமாய் இன்றைக்குத் தோன்றும் பதில்கள். அபரிமிதமான என் ஆணவம் இப்பொழுதும் வியக்க வைக்கிறது. இந்த பதில்களை எழுதிக் கொண்டிருந்த போதும் புதிய சொல் இதழை நடத்திக் கொண்டிருந்த பொழுதும் எனக்கு …

ஒரு நிலவுருவில் மூன்று மொழியுடல்கள்

ஜெர்மனி நாட்டின் கலாசார அமைப்பின் பெயர் Gothe institute. ஈழத்தில் பிறந்து அகதியாக அந்த நாட்டுக்குச் சென்று, படித்து, ஜெர்மானிய மொழியில் எழுதும் எழுத்தாளர் செந்தூரன் வரதராஜா. இவரது முதலாவது புத்தகம் பெரும் வரவேற்பையும் அந்நாட்டின் உயர் விருதையும் பெற்றது. அவருடனான கலந்துரையாடல் ஒன்று சமகாலக் கலை, கட்டடக்கலை மற்றும் வடிவமைப்புக்கான ஆவணக் காப்பகத்தில் சில வருடங்களின் முன்னர் நடைபெற்றிருந்தது. அப்போது அவருடன் அறிமுகமாகி நண்பர்களானோம். சில காலங்களின் பின், …