இன்னொரு நிலத்திலிருந்து: 01

இலக்கிய குரங்குகள் என்ற Temple Monkeys இனுடைய சனலில் ஈழத்து இலக்கியம் பற்றிய அறிமுகத் தொடர் ஒன்றைச் செய்யும் படி இயக்குனரும் நடிகருமாகிய விஜய் வரதராஜ் நண்பர் கிஷோகரினைக் கேட்டிருக்கிறார். கிஷோகரின் பரிந்துரையின் பெயரில் இத்தொடருக்காக நான் அழைக்கப்பட்டேன். முதலாவது காணொலி வெளியாகியிருக்கிறது.
தொடரின் பெயர் இன்னொரு நிலத்திலிருந்து.

1980 களின் காலகட்டத்தை விளங்கிக் கொள்வது விடுதலைப் போராட்ட கால இலக்கியக்கங்களை விளங்கிக் கொள்ள அவசியமானது. அதனடிப்படையில் 1986 களில் வெளியாகிய நவீன தமிழின் முதற் பெண் கூட்டுத் தொகுப்பாகிய சொல்லாத சேதிகள் பற்றிப் பேசியிருக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *