ஆட்கொளலும் சிக்கெனப் பிடித்தலும்
யாருடைய புனைவு எழுத்திற்குள்ளும் நுழைய முடியாமல் இருக்கிறது. எந்தக் கதையும் இரண்டாவது பக்கத்தில் சலிக்கிறது. முதன்மையாக அவர்களது மொழியின் மீதான பிடிப்பின்மை. எத்தனை கூர்மையான வாழ்க்கை தொடர்பான அவதானங்கள் இருந்தாலும், அந்த அவதானங்களும் மானுட சுபாவங்கள் மோதிக் கொள்ளும் நடனமும் அசைந்து நடக்கிற யானையின் மீது சிலை பொழித்தது போல அமரவில்லையென்றால் மனம் தொடர விரும்பாமல் கிடக்கிறது. கவிதைகளை எப்பொழுதும் வாசிக்க முடிகிறது. கவிதைகளில் மொழியம்சம் முதன்மையானது என்பதால் அதில் …
