அகங்காரன் – கடிதம்
வணக்கம் ஜெ. மோ அவர்கள் வெண்முரசு முதலாவது பகுதியில் அகங்காரம், செருக்கு என்பவையே இந்த உலகை இயக்கும் விசைகள் என்கின்றன. ஆனால் நமது அறநூல்கள் மற்றும் பொது வாழ்வு என்பன அகங்காரம், செருக்கு போன்றவற்றை எதிர் மறை சக்திகளாகவே புரிதலை தருகின்றன. இதற்குடையில் இன்று இளங்கோ அவர்களுக்கு நீங்கள் எழுதிய பதிவில் “எளிய அகங்காரம்” என்ற சொல்லை பாவித்து இருக்கிறீர்கள். இந்த நிலையில் “அகங்காரம், செருக்கு ” என்பவற்றை நாம் …
