மதுரை மாநகரிலே!

மாடமாளிகைகளும் கூட கோபுரங்களும் கொண்ட மதுரை மாநகரிலே நிகழ்ந்து கொண்டிருக்கும் புத்தகத் திருவிழாவில் காலச்சுவடு அரங்கு எண் 34, 35 இல் என் புதிய நாவலான தத்வமசியை வாசகர்கள் வாங்கிக் கொள்ளலாம். இந்தப் புத்தகத் திருவிழா 13 ம் திகதி தொடங்கி 23 வரை நிகழும்.

யதார்த்தனின் தோறை நாவலும் அரங்கில் கிடைக்கும். தர்மு பிரசாத்தின் வண்ணச்சீறடி நாவலை கருப்பு பிரதிகளில் (அரங்கு எண் : 08) பெற்றுக் கொள்ளலாம். மேலும், கொடிறோஸ் (குறுநாவல்), கல்விரல் (நாவல்) ஆகிய நூல்களையும் கருப்பு பிரதிகளில் பெறலாம். தர்மு பிரசாத்தின் ஆனைக்கோடாரி (சிறுகதைத் தொகுப்பு), சிறகை (குறுநாவல்) போன்ற நூல்களையும் கருப்பு பிரதிகள் அரங்கில் வாங்கலாம். 

வாசித்து, எழுதுக. 

தத்வமசியை இணையத்தில் வாங்க – தத்வமசி, காலச்சுவடு

ஒரு தெய்வத்தை எழுப்புதல் – தத்வமசி முன்னுரை

ஆழப்புதைந்திருப்பது – கல்விரல் முன்னுரை

துதிக்கை ஒற்றல் – கொடிறோஸ் பதிப்புரை

மூதன்னை தொட்ட மலர் – கொடிறோஸ் இரண்டாம் பதிப்பிற்கான குறிப்பு

தோறை அறிவிப்பு – யதார்த்தன்

சிறகை, ஆவேசமான ஒரு பறத்தல் – கிரிசாந்

அழகிய சிறிய பாதங்கள் – வண்ணச்சீறடி முன்னுரை – தர்மு பிரசாத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *