ஒரு குலப்பாடகனின் கடமை
ஒரு கவிஞன் தன் குடியின் குலப்பாடகனாக ஆவதுண்டு. அது அவனது குடித்தொழில். அதற்கு அதற்கென்றே எல்லா வகையான கலைஞர்களுக்கும் மரபுகள் உண்டு. அந்த வகையில் சேரன் ஒரு குலப்பாடகன். சண்முகம் சிவலிங்கமும் சு. வில்வரத்தினமும் பாணர்கள். நிலாந்தனும் கருணாகரனும் கூட சேரனின் மரபினரே. அஸ்வகோஷ், நட்சத்திரன் செவ்விந்தியன் போன்றோர் ஒரு தொகுப்பில் வீச்சுடன் எழுந்து இன்னொரு வகை நியாயங்களை கவிதை பரப்புக்குள் கொண்டு வந்தனர். எஸ் போஸ், சித்தாந்தன் போன்றோர் …
