தடங்கல்
எனது இணையத்தளம் சில நாட்களாகத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இயங்கவில்லை. இந்த நாட்களில் எழுதுவதும் நாளொன்றுக்கு மிகக் குறைவாகவே இருந்தது. எழுதியதைத் திரும்பத் திரும்பச் செப்பனிட்டுக் கொண்டிருந்தன விரல்கள். அம்பலம் ஏற முடியாத கூத்தனைப் போல தனித்து நடித்துக் கொண்டு ஆடியில் தன்னுருவைத் தானே அழிப்பது போலிருந்தது. மேலும் தளத்தைத் தொடர்ந்து வாசிப்பவர்கள் எவர் என்பதும் அறியக் கிடைத்தது. மொத்தமாகவே மூவரே தளமின்மையைக் கண்டு மடல் அனுப்பினார்கள். அவர்கள் என்னுடைய …
