கடலின் அடுத்த பக்கம் – ஜேகே

விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் ஊடாக ஜேகேயின் புதிய நாவல் ‘கடலின் அடுத்த பக்கம்’ வெளிவர இருக்கிறது. விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் ஊடாக வெளிவருகின்ற ஈழத்தமிழ் எழுத்தாளரின் முதல் நூல் இது. வாழ்த்துகள் ஜேகே. அனல் வாதம், புனல் வாதங்களை வென்று நீரெதிர்த்தேறுக.  கிரி * ஜேகேயின் அறிவிப்பு வணக்கம் நண்பர்களே, ‘கடலின் அடுத்த பக்கம்’ எனும் என்னுடைய புதிய நாவல் விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் வாயிலாக வெளியாகிறது. இப்பொழுதில் நீண்ட நெடு பயணத்தின் பின்னரான …