பிரடி அடி – தர்மு பிரசாத்
விஷக்கன்னி நாவலில் ஒரு சுவாரசியமான கதாபாத்திரம் வரும். கையிலும் தலையிலும் பொதிகளோடும் குழந்தைகளோடும் புது நிலத்திற்குச் செல்லும் மனிதக் கூட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருத்தன் அவர்கள் எங்கு செல்கிறார்கள் எனக் கேட்பான். அவர்கள் புது நிலம் என்றதும் கையிலிருந்த பீடியைப் போட்டு விட்டு துண்டை உதறிக் கொண்டு தானும் அவர்களுடன் புறப்பட்டு விடுவான். அசாதாரணமான முடிவுகளை எடுப்பது அந்தக் கணத்தில் என்று வாழ்பவன். புதிய சிந்தனைகள் நம்மை பாதிப்பதற்கு அவனைப் …
